-
28 மார்., 2014
வத்தளையில் நான் களமிறங்காவிட்டால் அங்கு அரசின் தோல்வி நிச்சயம் : ஆர்.விஜயகுமார்
மேல் மாகாண சபை தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் வத்தளையில் பதிவு செய்யப்பட்ட 33 ஆயிரம் தமிழ் வாக்காளர்கள் உள்ளனர். அங்கு எனக்கு 20 ஆயிரம் வாக்குகள் கிடைக்கும். நீர்கொழும்பில் நான்காயிரம் வாக்குகள் கிடைக்கும்.
வடக்குத் தேர்தலை உதாரணமாகக்கொண்டு கொழும்புத் தமிழர்களும்; வாக்களிக்க வேண்டும் :குருசாமி
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறு தமது ஒற்றுமையை வெளிப்படுத்தி நின்றனரோ அதனை உதாரணமாகக் கொண்டு நடைபெறவிருக்கும் மேல்மாகாணசபைத் தேர்தலிலும் கொழும்பு வாழ் தமிழ் மக்கள் சிந்தித்து சீர்தூக்கிப்பார்த்து வாக்களித்து ஜனநாயக மக்கள் முன்னணியை அங்கிகரிக்குமாறு
தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை மேல்மாகாண சபைக்கான தேர்தலுடன் முடிச்சு போடுவதற்கான தேவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ{க்கு கிடையாது. மேல்மாகாணத்தில்
கொழும்பு வாழ் தமிழ் மக்களின் தேவை என்ன என்பதை இ.தொ.கா.உணர்ந்திருக்கின்றது : உதயகுமார்
கொழும்பு மாவட்டத்தின் தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பதை காங்கிரஸ் உணர்ந்திருக்கின்றது என்று அதன் உபதலைவரும் கொழும்பு மாவட்ட தேர்தல் பிரசார பொறுப்பாளருமான எம்.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
தேர்தல் காலங்களில் தமது ஆதரவாளர்களிடம் மக்கள் பிரதிநிதி எனக்கூறப்படுபவர்கள் அச்சமின்றி செல்ல வேண்டும்.
வாக்குகளை பெற்று பிரதிநிதிகள் என்ற அந்தஸ்த்தை பெற்று விட்டால் மாத்திரம் போதாது. மக்களிடத்தில் சென்று
ஐ.தே.க.வை அமோக வெற்றி பெறச்செய்து இன ஒற்றுமையை உறுதிப்படுத்துங்கள் : ராம்
எதிர்வரும் 29ஆம் திகதி நேரகாலத்தோடு வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று எமது மக்கள் ஐக்கிய தேசியக்கட்சியின் வெற்றியை அமோக வெற்றியாக மாற்றி இன ஐக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்
எனது சேவையை விஸ்தரிப்பதற்கே அங்கீகாரத்தை கேட்டு நிற்கிறேன்: கே.ரி.குருசாமி
கொழும்பு மாநகர சபையினூடான மக்கள் பணியில் எனது 15 வருடகால சேவை மற்றும் அரசியல் அனுபவமானது மேல்மாகாண சபையினூடாக எனது பணியை
விரிவாக்குவதற்கு வழிவகுக்கும் என நம்புகின்றேன். அந்த எனது சேவை மேலும் விரிவுபடுத்ததி தொடர்வதற்கு கொழும்பு வாழ் தமிழ் மக்களின் அங்கீகாரத்தை கேட்டு நிற்கிறேன் என்று ஜனாநயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் கே.ரி. குருசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)