விஜய் டிவியில் பிக் பாஸ் 9ம் சீசன் இன்று மிக பிரம்மாண்டமாக தொடங்குகிறது. விஜய் சேதுபதி தான் இந்த முறையும் தொகுத்து வழங்குகிறது.
போட்டியாளராக யாரெல்லாம் வர போகிறார்கள் என உத்தேச லிஸ்ட் கடந்த சில வாரங்களாகவே வெளியாகி வந்தது.
ரட்சகன் இயக்குனர்
ரட்சகன் பட புகழ் இயக்குனர் பிரவீன் காந்தி பிக் பாஸ் 9ல் போட்டியாளராக வந்திருக்கிறார்.
மேலும் VJ பார்வதி, இன்ஸ்டா பிரபலம் Ramya Joo, சீரியல் நடிகை ஆதிரை சௌந்தர்ராஜன், பாக்கியலட்சுமி சீரியல் நேஹா, ஜனனி உள்ளிட்டோரும் ஷோவுக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
முழு போட்டியாளர் லிஸ்ட் விரைவில்.