மலையகத்தில் கடும் மழை .கிராமங்கள் மூழ்கின இரவிலிருந்து கடும் மழை பெய்து வருவதால், நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், பொதுமக்களின் வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளன.
கல்முனை நகரிலிருந்து 48 பயணிகளுடன் சவளக்கடை ஊடாக 11ம் கொலனி நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்து , வேகக்கட்டுப்பாட்டை
ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் தமிழகத்தின் சிவகங்கையைச் சேர்ந்த பிரேம்குமார் கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரேம்குமார் ஆப்கானிஸ்தானில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் பள்ளி முடிந்து வேனில் திரும்பியபோது அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டார் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நேபாளத்தில் பேருந்து விபத்து: 11 இந்தியர்கள் உட்பட 16 பேர் உயிரிழப்பு
நேபாளத்தில் மேற்கு பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இதில் 11 பேர் இந்திய யாத்தீரிகள் என தெரிய வந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக் குழுவில் 13 பேர்? இருவர் கண்காணிப்பாளர்கள்
இலங்கையின் இறுதிப்போரின் போது இரண்டு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மீறல்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தும் குழுவில் 13 பேர் உள்ளடக்கப்படலாம்
காங்கிரஸின் வலுவற்ற ஆட்சியால் இலங்கை சீனாவிடம் நெருங்கியது: சுப்ரமணியம் சுவாமி
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை முற்றாக அமுல்படுத்த வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.