விளம்பரம்
பிக்பாஸ் தமிழ் சீசன் 9!! வீட்டிற்குள் வருகை தந்த போட்டியாளர்கள்.. LIVE.தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.
கடந்த 8ஆவது சீசனில் புதிய தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி களமிறங்கி சுவாரசியம் குறையாமல் தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில், இன்று முதல் தொடங்கவுள்ள பிக்பாஸ் தமிழ் சீசன் 9ன் 19 போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.