www.pungudutivuswiss.comசுவிஸில் கொரோனாவின் முதல் அலை வரைபு இன்று முடிவுக்கு வந்தது ஆனாலும் சரியான கட்டுப்பாடு இல்லையேல் எதிர்வரும் ஆகஸ்ட் 8 தொடங்கி 24 பெப்ரவரி அதியுச்ச அழிவை தரும் இறப்புகள் கூடுதலாகவுள்ள இரண்டாவது அலை வரலாம் என விற்பன்ன ர்கள் தெரிவிக்கிறார்கள்
www.pungudutivuswiss.comபாஸ்டர் தொடர்பு; 9 பேர் மீட்சி
யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனைகளின் போது தொற்று கண்டறியப்பட்டிருந்த சுவிஸ் பாஸ்டருடன் தொடர்புடைய 17 பேரில் 9 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
26 ஆம் திகதி முதல் சுவிஸில் தொற்றுக்கள் எண்ணிக்கை இப்படி உள்ளது
26 முதல் இன்று 1 மே வரை 81 ,165 ,113 , 106, 125 , 73
மே ஒன்று - கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து மக்களுக்காக பணிபுரியும் மருத்துவம் காவல் நிர்வாகம் தூய்மை உணவுபொருள்விநியோகம் போன்ற தொழிலாளர்கள் அனவிவருக்கும் வாழ்த்துக்கள்
www.pungudutivuswiss.comபொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து முற்றுகை! ஐ.தே.கவின் அதிகாரத்தின் கீழுள்ள நகரசபையின் தலைவர் கைது
யாழ்ப்பாணம் - மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்து சட்டத்துக்குப் புறம்பாக சிசுவை அகற்றி மண்ணில் புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணை சட்ட வைத்திய
ஜுவன்டஸ் கால்பந்து கழகத்தின் நட்சத்திர வீரர் பவுலோ டிபாலாவுக்கு கடந்த ஆறு வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட நான்காவது மருத்துவ சோதனையிலும் தொடர்ந்தும் கொரோனா வைரஸ்
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டில், ஈபிடிபியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினரும், அவரது மனைவியும் படுகாயமடைந்தனர் என
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் இன்று வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டுள்ளதாக
வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமுக்கு நேற்றையதினம் கடற்படையை சேர்ந்த குடும்பத்தினர் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா இராணுவம் மத்தியில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று காரணமாக புதிது புதிதாக தனிமைப் படுத்தும் முகாம்கள் வடக்கில் இராணுவத்தினரால் அதிகளவு கைப்பற்றப்படு வருகின்றது.
தொழில்முறை சாம்பியன்ஷிப்பை ஆபத்துகள் காரணமாக பெர்னில் நடத்த முடியாது.
தீவிர சிகிச்சை பிரிவில் 10 பேர் உட்பட, பெர்ன் மண்டலத்தில் தற்போது 44 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 83 பேர் இறந்துள்ளனர்
மே 11 முதல், கடுமையான நிபந்தனைகளின் கீழ் உணவகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படுகின்றன. ஏராளமான தளர்த்தல் நடைமுறைக்கு வரும். எடுத்துக்காட்டாக
6 வாரங்களுக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்கியது சுவிட்சர்லாந்துபொது வாழ்க்கையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த ஆறு வாரங்களுக்குப் பிறகு சுவிட்சர்லாந்து கொரோனா
மே 11 இலிருந்து எந்த விதமான வர்த்தக நிலையங்கள் திறக்கலாம் என்பது தொடர்பாக பிரதமர் எதவார் பிலிப் அறிவித்துள்ளார்.மே பதினொன்றில் இருந்து, உணவகங்கள், அருந்தகங்கள் (cafés, Bar, restaurant) தவிர்ந்த
கோத்தா அரசினது எதிர்பார்ப்புக்களிற்கு மாறாக கொரோனா தெற்கை ஆட்டிப்படைக்க தொடங்கியுள்ளது.கொரோனா பரவி வருவதையிட்டு, அநுராபுரம் மாவட்டத்தின் 13 கிராம உத்தியோகத்தர்
தனிமைப்படுத்தல் படையினர் புங்குடுதீவிலும் விடப்பட்டுள்ளனர்
விடுமுறைக்கு சென்று கடமைக்கு திரும்பிய கடற்படையினரை தனிமை படுத்தலுக்காக புங்குடுதீவு கழுதைப்பிட்டி வல்லன் கோட்டையாம்புரா முகாம் களில் கொண்டு வந்து வைத்துள்ளனர் . ஆனாலும் அந்த முகாம்களில் உள்ள படையினர் பொதுமக்களுடன் சாதாரணமாக முன்னர் போல் வெளியே பழகி வருவது மக்களுக்கு அச்சத்தை உண்டு பண்ணியுள்ளது . கொரோன விதிமுறைகளின் படி நடக்குமாறு மக்களை தூண்டும் படையினர் தமது விஷயத்தில் இவ்வாறு பாராமுகமாக நடப்பது கவலைதருகிறது அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்து வரும் அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் அரசை கேள்வி கேட்க திராணியற்று காணமுகமாக மௌனம் காத்து வருவது குறிப்பிடத்தக்கது
தமிழகத்தில் இப்போதைய அவசரகால நிலையில் ஏழைமக்களுக்கு அம்மா உணவகம் மிக மிக நம்பமுடியாத விலையில் உணவுகள் வழங்குவது மத்திய அரசுபாராட்டு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,மலையாள மொழியில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்துள்ள “வரனே அவசியமுண்ட
பிரித்தானியாவுக்குள் நுழையும் வெளிநாட்டுப் பயணிகளை விமான நிலையத்தில் இருவாரங்கள் தனிமைப்படுத்தவுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இச்சட்டம் மே மாதம் முதல் நடைமுறைக்கு
«உங்கள் வலிமையைக் காட்டியுள்ளீர்கள், இப்போது ஒரு புதிய கட்டம் தொடங்குகிறது. நாம் அதை முறையாகவும் கடுமையாகவும் எதிர்கொள்ள வேண்டும்» என்று நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி
நாடாளுமன்றத்தை திரும்பக் கூட் டினால் முழு ஒத்துழைப்பு சம்பளம் வேண்டாம் அரசை கலைக்க மாட்டொம் எதிர்க்கட்சிகள் கூடடா க வே ண்டுகோள்
இலங்கை முழுவதும் 10346 மாணவர்கள் 9 பாடங்களிலும் A தர சித்தியை பெற்றுள்ளனர்
கொழும்பு இந்துக்கல்லூரி 9பேர் 9 A 9பேர் 8A 11 பேர் 7 A
வாழைச்சேனை இந்து கல்லூரி மாணவர்களின் சாதனை
5 பேர் 9 எ சித்தி 125 மாணவர்களில் 90 பேர் உயரதரத்துக்கு தகுதி அடைந்துள்ளனர்
4 மாணவர்கள் 8 எ 1 பி .ஒரு மாணவர் 7 எ 2 பி ,ஐந்து மாணவர்க 7 எ 1 பி 1 சி . உம மூன்று மாணவர்கள் 6 எ 2 பி 1 சி உம 1 மாணவன் 5 எ 4 பி உம ப்டேறுள்ளனர்
போர்த் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்று சாதித்துள்ளனர்.
பாடசாலையின் பெறுபேறுகளின் அடிப்படையில் தமிழ், கணிதம், சைவ சமயம் மற்றும் றோமன் கத்தோலிக்கம், வரலாறு மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் அனைத்து மாணவிகளும் சித்திபெற்று 100 சதவீதம் சித்தியை அடைந்துள்ளனர் என்று பாடசாலை பதில் அதிபர் திருமதி எஸ்.சுனித்திரா அறிவித்துள்ளார்.
மேலும் க.பொ.த. உயர்தரத்தில் கல்வியைத் தொடர பரீட்சைக்குத் தொற்றிய 251 மாணவிகளும் தகுதியைப் பெற்றுள்ளனர்
வடகொரியாவின் மர்மம் எப்போது துலங்கும்
வடகொரியா ஜனாதிபதி இறந்துவிடடார் , கோமாவில் உள்ளார், மூளைச்சாவடைந்துள்ளார், இதய அறுவை சிகிச்சை தோல்வி, இறுதிச்சடங்குக்கு இராணுவம் ஒத்திகை, உயிருடன் இருப்பதாக தெ ன்கொரியா தகவல், ஒரே குழப்பம் எது உண்மை ? ஏவுகணை சோதனையில் விபத்தில் சிக்கினார்
முல்லைத்தீவு – சிலாவத்தையில் க.பொ.த (சா/த) பரீட்சையில் அனைத்து பாடத்திலும் சித்தி பெற்ற மாணவி ஒருவர், எதிர்பார்த்த 9-ஏ சித்தி கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இன்று (28) காலை 7.30 மணியளவில்
கடந்த 11 ஆம் தேதிக்குப் பிறகு வெளியுலகில் தோன்றாத வட கொரியாவின் சர்வாதிகார தலைவர் கிம் ஜோங் உன் எங்கிருக்கிறார் என்பது தங்களுக்கு தெரியும் என தென் கொரியா தெரிவித்துள்ளது.
கொரோனா தனிமைப்படுத்தல் முகாம் அமைப்பதற்காக, யாழ்ப்பாணம் - கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் இரண்டு விடுதிகள், இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
யாழ் இ<ளம்பெண் தூக்கில் தொங்கினார் ?
யாழ் கடற்கரை வீதி வாழ் 31 வயது இளம்பெண் சனிக்கிழமை இரவு தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார் ஒரு பிள்ளைக்கு தாயான பிரதீபா டில்ஷான் என்ற இளம்பெண்ணே இறந்து கிடந்தவராவார் , இவரது மரணத்தில் சந்தேகம் கொண்டு கணவன் விசாரணைக்கு உள் படுத்தப்படுள்ளார்
26 ஏப்., 2020
சுவிஸ் மிக்ரோஸ் ,கோப் ஆகிய பெரிய வர்த்தக நிறுவனகளும் கொரோனா விதிகளின்படி விற்க முடியாத பொருட்களினை விற்ற குற்றத்துக்காக வழக்கினை சந்தித்துள்ளன
சுவிஸில் போலீசாரை தாக்கிய 13 17 வயது லெபனான் நாடடவர்
சுவிஸ் செங்காளன் நகரில் கொரோனா விதிமுறைகளை மீறி குழுவாகா கூடி நின்றதை கண்டித்த போலீசாரை இந்த இருவரும் தாக்கி உள்ளனர் இருவரையும் அடையாளம் கண்டுள்ளனர்
சுவிட்சர்லாந்தில் இன்றைய தொற்றுக்கள் இதுவரை 48 .சுவிஸ் முறைப்படி தொற்றுக்களை கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவந்துவிடடதா என கருதலாமா அல்லது இன்னுமொரு கொரோனா அலை வீசுமா . சுவிஸின் திடடமிடட கால எல்லை ஊரடங்கில் நாளை மீள் நீடிப்பு மே 11 வரை உள்ளது நாளை அறிவித்தபடி சில வர்த்தக நிறுவனங்கள் திறக்க அனுமதி கொடுக்கப்படள்ளது
ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான எல்லைகளை எப்போது திறக்கலாம் என்பது பற்றி ஐரோப்பிய யூனியன் மற்றும் செங்கண் நாடுகள் வீடியோ கொன்பாரன்ஸ் மூலம் பேசவுள்ளன இதனை சுவிஸ் நாடு ஒழுங்கு பண்ணி உள்ளது இந்தியாவில் இருந்தும் 91சுவிஸ் பிரசைக்ள மற்றும் 122இங்கே வாழ்கின்றவர்கள் என விமானம் மூலம் அழைத்து வரப்படுள்ளனர்
கடடற்படை அதிகாரி கியூளிநொச்சி ராணுவவீரர் மரணங்கள் படை முகாம்களில் கொரோனாவின் ஆட்சிக்கு சாட்சியா கடற்படை அதிகாரி மரணம்:கிளிநொச்சியில் சிப்பாய் மரணம்
எனது முகநூலில் இடப்படுகின்ற பதிவுகள் , தரவேற்றங்கள் என்னால் நடத்தப்படும் பல இணையங்களில் தரவேற்றம் செய்யப்படுபவை தான் .அவை உடனுக்குடன் இங்கேயும் பதிவாகும் . தமிழை எழுத்து பிழையின்றியி சரியான இலக்கணரீதியில் வான அமைப்புடன் எழுதவேண்டும் என்பதில் வெறி பிடித்து அலைபவன் .ஆனாலும் இன்றைய கொரோனா யுகத்தில் உறவுகளை உடனுக்குடன் எவ்வளவு வேகமாக உங்களை வந்து செய்திகளை தகவல்கள் வந்து சேரவேண்டுமோ அந்த வேகத்தில் எழுதுவதால் நிறைய எழுத்துப்பிழைகளை வசன அமைப்பு தவறுகள் இடம்பெறுவது எனக்கும் நான்கே தெரிகிறது .நேரமின்மை காரணமாக நான் இணையதத்துக்கு பாவிக்கும் பிளாக்கர் நுட்பம் தானாகவே விடுகின்ற தவறுகள் தான் அவை . நீங்களும் அன்டலா சிறிய தவறுகளை ஊகித்து விளங்கி கொண்டு கடந்து போவீர்கள் என நம்புகிறேன் வடிவமைப்பு இப்போதைக்கு பார்க்க வேண்டாம் வேகம் உண்மை தான் வேண்டும் . கொரோன செய்திகள் கூடுதலானவை அரசுகள் உத்தியோகபூர்வ நிறுவனங்கள் கொடுக்கின்ற தகவல்களை அடிப்ப்டையாகவே கொண்டிருக்கும் சுவிஸ் செய்திகள் நூற்றுக்கு நூறு அரச திணைக்கள தகவல்களை அடிப்டையாகவே வைத்து வழங்குகிறேன் நன்றி என்னோடு இணைந்திருங்கள் உங்கள் அன்பான பலத்த ஆதரவுக்கு நன்றி ஆதரவு வசனங்கள் விமர்சனங்களில் நாகரீகமான நல்ல தமிழை பயன்படுத்துங்கள் தனிப்படட ரீதியில் யாரையும் தக்க வேண்டாம் .முக்கியமாக தேசியத்துக்கு எதிரான கருத்துக்களை நான் நேரடியாக தணிக்கை செய்வேன் மதமாற்றத்துக்கு துணை போகும் பதிவுகள் கருத்துக்களை ஈவிரக்கமின்றி எதிர்ப்பேன் நீக்குவேன் நன்றி
25 ஏப்., 2020
பிரசித்திபெற்ற மதுரை கள்ளழகர் திருவிழா நிறுத்தப்பட்ட்து
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க ஒன்றரை வருடங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த ஆண்டே அதை கண்டுபிடித்து தருவதாக சுவிஸ் விஞ்ஞானி மார்ட்டின் பேச்மேன் (Martin Bachmann)
இம்மாதம் இறுதியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்திருப்பதாக பரீட்சைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் நாயகம் பிரணவதாசன் தெரிவித்தார்.
வெலிசற கடற்படை முகாமில் மேலும் 30 கடற்படையினருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.
இறைவனடி சேர்ந்த எங்கள் உறவு என்றுமே மறக்க முடியாத மனிதன் . சொந்தங்களோடு அன்பாகவும் நகைச்சுவையாகவும் பேசி இதயங்களை கொள்ளை கொண்டதோர் நெஞ்சம் . இவரது எதிர்பாராத மறைவு எங்கள் குடும்பத்தை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்திவிட்டது . எனது அன்னை , என் மனைவியின் தந்தை ,இவரது மனைவியின் தந்தை மூவரும் சகோதரர்கள் . மறுபுறத்தே இவரது அன்னையும் என் மனைவியின் அன்னையும் சொந்த சகோதரிகள் . அத்தனை பந்தங்களையும் ஒரு நொடியில் அறுத்தெறிந்து விடடது விதி . அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கிறோம் .சாந்தி. சாந்தி .சாந்தி . தங்கை ,மைத்துனன் ,மருமக்கள்
23 ஏப்., 2020
இன்றைய தொற்று இதுவரை 112 மவ்வுமே .சுவிட்சர்லாந்து ஏறுமுகமாக சென்ற கொரோனா தொற்று வரிசையை இப்போது கிடைக்கோடாக்கி வெற்றி கண்டுள்ளது . 28258 தொற்றுகளால் சுமார் 1300 இறப்புகளை மட்டுமே இழப்பாக்கி இப்போது தொற்றுகளின் எண்ணிக்கையை கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்துள்ளது
1500 பிரெஞ்சு இராணுவத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ அமைச்சம் இத்தகவலை இன்று வெளியிட்டுள்ளது. பிரான்சில் கொரோனா தொற்றினால்
பரிஸ் புறநகரில் நேற்று நள்ளிரவு மீண்டும் கலவரம் இடம்பெற்றுள்ளது. 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதானமாக Hauts-de-Seine மாவட்டத்தில் இந்த கலவரம் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக Champigny-sur-Marne
கொழும்பில் கொரோனா வைரஸ் பரவல் ஆபத்து வலயமாக அறிவிக்கப்பட்ட, பகுதியில் இருந்து உரிய அனுமதியின்றி, ஏழு பேர் யாழ்ப்பாணத்துக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் துப்பாக்கிய ஏந்திய ஈரான் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்த கடற்படைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
பலாலி தனிமைப்படுத்தல் மையம் தொடர்பில் ஊடகங்களிலும் சமூக ஊடகங்ளிலும் வெளியாகிய தகவல்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சீற்றமடைய வைத்ததாக தகவல்கள் கசிந்துள்ளன.
சீனாவில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு இரண்டு முகக்கவச தயாரிப்பு இயந்திரங்கள் வந்து சேர்ந்தன
இன்று மாலை சூரிச்சுக்கு சீனாவில் இருந்து வரவழைக்கபப்ட்ட இரண்டு முகக்கவச இயந்திரங்கள் வந்துள்ளன செங்காளன் மாநில பிளாவில் நகரில் உள்ள தொழிலகத்தில் இந்த இயந்திரங்கள் மூலம் மே நடுப்பகுதியில் இருந்து முகக்கவச தயாரிப்பு எவளைகள் ஆரம்பமாகும் 8 லட்ஷம் பிராங்குகள் பெறுமதியான இந்த இயந்திரங்கள் மூலம் நாளொன்றுக்கு ppf 2 தர கவசங்கள் 1 லட்ஷம் தயாரிக்கப்டும் இவை வைத்தியசாலைகளில் பாவிக்கப்படும் தரம் கொண்டவை
ஜெர்மனியில் எதிர்வரும் திங்கள் முதல் எல்லோரும் முகக்கவசம் அணிதல் வேண்டும்
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று மட்டும், 144 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 1834 ஆக அதிகரித்துள்ளது. கியூபெக்கில் மாத்திரம் நேற்று 102 பேர்
கொரோனா வைரஸை தனது அரசாங்கம் கையாண்டது தொடர்பான விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.