புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஏப்., 2020

பிரித்தானியாவுக்குள் நுழையும் பயணிகளுக்கோர் புதிய அறிவிப்பு

பிரித்தானியாவுக்குள் நுழையும் வெளிநாட்டுப் பயணிகளை விமான நிலையத்தில் இருவாரங்கள் தனிமைப்படுத்தவுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இச்சட்டம் மே மாதம் முதல் நடைமுறைக்கு வருகின்றது.

வெளிநாட்டு மக்களால் தான் பிரித்தானியாவுக்குள் கொரோனா தொற்று நோய் வந்தது என கருதுவதால், இதுவரை 20,000க்கு மேற்பட்டோர் பிரித்தானியில் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று நோயின் இரண்டாவது அலையைத் தடுப்பதற்காக அரசாங்கம் இத்தகைய முடிவை எடுத்துள்ளது. இந்த நிபந்தனையை மீறி பிரித்தானியாவக்குள் வர எந்த ஒரு பயணியும் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனக் கூறுப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கிரீஸ், இந்தியா, சிறீலங்கா போன்ற உலக நாடுகளில் இதுபோன்ற திட்டம் அமுலில் உள்ளமை இங்கே நினைவூட்டத்தக்கது.

ad

ad