புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

30 ஏப்., 2020

கோத்தாவின் அழுங்குப்பிடிக்கு தோல்வியா ?முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும், விசேட கூட்டமொன்றுக்கு, சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

அலரிமாளிகையைில் எதிர்வரும் திங்கட்கிழமை (04) இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் கலந்துரையாடுவதற்கே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரியவருகின்றது.