BBCயில் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்ட நீண்ட அறிக்கைக்கு திரு சம்பந்தர் பதில் |
பிரேமச்சந்திரன் வெளியிட்ட நீண்ட அறிக்கைக்கு திரு சம்பந்தர் பதில் இறுத்திருக்கிறார். எதுவாக இருந்தாலும் கட்சிக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று பெருந்தன்மையோடு அவர் சொன்னார். அதுதான் எனது கருத்தும். |
கேப்பாபிலவில் இராணுவ முகாம் உள்ளதால் அங்கு மக்களை குடியேற்றமுடியாது என்று அரசு கூறுகிறது
இலங்கையில் மனிக்பாம் முகாம் மூடப்பட்ட நிலையில் அங்கிருந்து சீனியாமோட்டை என்ற காட்டுப்பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்ட கேப்பாபிலவு மக்களுக்கு வெளியாரின் நிவாரண உதவிகள் கிடைப்பதிலும் இராணுவத்தினர் இடையூறுகளை ஏற்படுத்துவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்