9 செப்., 2012


மூன்று மாகாணசபைகளுக்குமான தேர்தல்! தொகுதி ரீதியான முடிவுகள்! ஒரே பார்வையில்....
கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல் முடிவுகளின்படி தொகுதி ரீதியாக போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குளின் விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 
வடமத்திய மாகாணம்
அனுராதபுரம் மாவட்டம்
அனுராதபுரம் மேற்கு தொகுதி
ஐமசுகூ 31520
ஐதேக   19624
ஜேவிபி 1429
ஏனையவை  392
மதவாச்சி தொகுதி
ஐமசுகூ 27228
ஐதேக 11856
ஜேவிபி 1661
ஏனையவை 79
ஹொரவப்பொத்தானை தொகுதி
ஐமசுகூ 27911
ஐதேக 14167
ஜேவிபி 1294
அனுராதபுரம் கிழக்கு தொகுதி
ஐமசுகூ 31099
ஐதேக 18726
ஜேவிபி 2759
கலாவெவ தொகுதி
ஐமசுகூ 43408
ஐதேக 25372
ஜேவிபி 1913
மிஹிந்தல தொகுதி
ஐமசுகூ 22923
ஐதேக 10936
ஜேவிபி 853
கெக்கிராவ தொகுதி
ஐமசுகூ 29848
ஐதேக 15457
ஜேவிபி 751
பொலநறுவை மாவட்டம்
மின்னேரியா தொகுதி
ஐமசுகூ 25770
ஐதேக  14138
ஜேவிபி  1847
ஏனையவை 91
பொலநறுவை தொகுதி
ஐமசுகூ  48222
ஐதேக  33880
ஜேவிபி 1418
ஏனையவை 170
மெதிரிகிரிய தொகுதி
ஐமசுகூ 25641
ஐதேக 19090
ஜேவிபி 863
சப்ரகமுவ மாகாணம்
இரத்தினபுரி மாவட்டம்
இறக்குவானை தொகுதி
ஐமசுகூ 31775
ஐதேக 22520
இதொகா 2216
ஜேவிபி 610
ஏனையவை 76
பலாங்கொடை தொகுதி
ஐமசுகூ 39286
ஐதேக 15993
இதொகா 2239
ஜேவிபி 640
ஏனையவை 85
இரத்தினபுரி தொகுதி
ஐமசுகூ 40478
ஐதேக 22416
நிவித்திகல தொகுதி
ஐமசுகூ 32527
ஐதேக 16388
எஹலியகொட தொகுதி
ஐமசுகூ 31996
ஐதேக 20400
பெல்மதுளை தொகுதி
ஐமசுகூ 27335
ஐதேக 14703
கலவான தொகுதி
ஐமசுகூ 21978
ஐதேக 14467
இதொகா 689
ஜேவிபி 359
கொலன்ன தொகுதி
ஐமசுகூ 43056
ஐதேக 26708
ஜேவிபி 2815
இதொகா 1199
ஏனையவை 97
கேகாலை மாவட்டம்
மாவனல்ல தொகுதி
ஐமசுகூ 26084
ஐதேக 19940
ஜேவிபி 534
டெடிகம தொகுதி
ஐமசுகூ 28888
ஐதேக 17484
ஜேவிபி 875
ஏனையவை 593
கலிகமூவ தொகுதி
ஐமசுகூ 22401
ஐதேக 12903
ஜேவிபி 553
கேகாலை தொகுதி
ஐமசுகூ 25536
ஐதேக 10807
ஜேவிபி 591
ஏனையவை 1220
ரம்புக்கணை தொகுதி
ஐமசுகூ 22836
ஐதேக 10980
ஜேவிபி 638
ஏனையவை 434
அரநாயக்க தொகுதி
ஐமசுகூ 19506
ஐதேக 9672
ஜேவிபி 212
ஏனையவை 273
எட்டியாந்தோட்டை தொகுதி
ஐமசுகூ 21927
ஐதேக 14310
இதொகா 4370
ஜேவிபி 240
ஏனையவை 549
ரூவான்வெல்ல தொகுதி
ஐமசுகூ 19116
ஐதேக 15562
தெரணியகல தொகுதி
ஐமசுகூ 17707
ஐதேக 14294
கிழக்கு மாகாணம்
திருகோணமலை மாவட்டம்
திருகோணமலை தொகுதி
தமிழரசுக்கட்சி 28067
முகா 8642
ஐமசுகூ 7949
ஐதேக 2979
மூதூர் தொகுதி
முகா 14617
ஐமசுகூ 13011
ஐதேக 12318
தமிழரசுக்கட்சி 10213
ஐதேக 81
சேருவில தொகுதி
ஐமசுகூ 17785
ஐதேக 7148
தமிழரசுக்கட்சி 5014
முகா 2390
ஏனையவை 6450
மட்டக்களப்பு மாவட்டம்
கல்குடா தொகுதி
ஐமசுகூ 22965
தமிழரசுக்கட்சி 21876
முகா 8604
ஐதேக 1014
மட்டக்களப்பு தொகுதி
தமிழரசுக்கட்சி 44863
ஐமசுகூ 31194
முகா 13964
சுயேட்சைக்குழு -9!   5355
சுயேட்சைக்குழு- 21  1205
ஐதேக 1026
பட்டிருப்பு தொகுதி
தமிழரசுக்கட்சி 34705
ஐமசுகூ 8603
ஐதேக 331
முகா 72
ஏனைய கட்சிகள் 710
அம்பாறை மாவட்டம்
கல்முனை தொகுதி
முகா 22884
தமிழரசுக்கட்சி 11702
ஐமசுகூ 5990
ஐதேக 1134
சம்மாந்துறை தொகுதி
முகா 25611
ஐமசுகூ 12610
தமிழரசுக்கட்சி 8767
ஐதேக 1174
ஏனையவை 152
பொத்துவில் தொகுதி
முகா 31952
தமிழரசுக்கட்சி 23385
ஐமசுகூ 22179
ஐதேக 6684
அம்பாறை தொகுதி
ஐமசுகூ 46409
ஐதேக 35578
ஜேவிபி 1861
முகா 1490