9 செப்., 2012

விருப்பு வாக்குகள்: திருகோணமலை மாவட்டம்
திருகோணமலை மாவட்டத்தில் வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை வருமாறு,
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 
ஆரியவதி கலபதி 14,224 
பிரியந்த பத்திரன 12,393 
நஜீப் அப்துல் மஜீட் 11,726
 

இலங்கை தமிழரசுக் கட்சி

எஸ். தண்டாயுதபாணி 20,854

நாகேஸ்வரன் 10,910

ஜனார்த்தனன் 8,560

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

ஏ.ஆர் மொஹமட் 10,904
 
ஐ.தே.க
 
இம்ரான் மஹ்ரூப்- 10,048