சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் உண்ணாவிரதம்
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ஆட்டோ ஓட்டுநர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நடிகை த்ரிஷாவிற்கும், அவரது அம்மா உமா கிருஷ்ணனுக்கும் சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. |
கடந்த 2004ம் ஆண்டு திரிஷா ஹொட்டல் அறை ஒன்றில் குளிக்கும் காட்சி என்ற பெயரில் காணொளி ஒன்று இணையதளங்களில் வெளியானது. அதனை வார பத்திரிக்கை ஒன்று படமாகவும், செய்தியாகவும் பிரசுரித்தது. இதை எதிர்த்தும், நஷ்டஈடு கேட்டும் உமா கிருஷ்ணன் எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. ஒருமுறை கூட உமா கிருஷ்ணன் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்திற்கு வரவில்லை. |
சிறிலங்கா அரச மீறல்கள் தொடர்பாக நம்பகமான விசாரணை - அனைத்துலக சமூகத்தின் அழுத்தம்: அல்ஜசீரா |
சிறிலங்காவில் போர் முடிவடைந்ததானது இங்கு மீளிணக்கப்பாடு மேற்கொள்ளப்பட்டு ஜனநாயக ஆட்சி நடைபெறுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளபோதிலும் சிறிலங்கா அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என |
மீண்டும் ஒருமுறை ஏமாறுவதற்கு தமிழ் மக்கள் தயாரா...? |
உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு, பிறநாடுகளில் தீர்வுகளைத் தேடுவதை விட, தேசிய நல்லிணக்கத்துக்கும் அபிவிருத்திக்கும் எமது நாட்டுக்கு உள்ளேயே உகந்த தீர்வைக் காண்பதற்கு அரசாங்கத்துடன் கைகோர்க்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அறைகூவல் விடுத்துள்ளார்,நாட்டின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக். |
பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? |
கடந்த வாரம் அமைச்சர் பஸில் ராஜபக்வும், இந்திய நிதியமைச்சர் சிதம்பரமும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் குறித்த புதுமையான இருவேறு கதைகளை வெளியிட்டிருந்தனர். |