28 டிச., 2013

கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழா: சென்னையில் நேரடி ஒளிபரப்பு
 டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் நாளை பதவி ஏற்கிறார். பதவி ஏற்பு விழா டெல்லி ராம்லீலா மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.டெல்லியில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவை சென்னையில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஆம்ஆத்மி கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
கோடம்பாக்கம் பிரதாப் பிளாசாவில் உள்ள அரங்கில் பதவி ஏற்பு விழா நேடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.