28 டிச., 2013

இறுதியாக கிடைத்த செய்தி இரவு 11 இலங்கை நேரம் 

தோழர்களே தம்பி பத்திரிகையாளர் தோழர் மகா தமிழ் பிரபாகரன் அவர்கள் இன்னும் ராணுவ காவலிலேயே உள்ளார் அவர் விடுவிக்க பட்டதாகவோ அல்லது விசாரணை முடிந்தாதாகவோ எந்த செய்தியும் தற்போது இலங்கை நேரம் இரவு 11 வரை கொழும்
பு ஊடக 
வட்டாரங்களில் இல்லை தொடர்ந்தும் தோழர் தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாகவே அறிகிறோம் போராட தயாராகுங்கள் உறவுகளே மகா தமிழ் பிரபாகரனை விடுவிக்க தமிழக அரசு உடனடியாக தலையிட வேண்டும். தமிழக ஊடக அமைப்புக்களும் குறிப்பாக அவர் பணியாற்றிய விகடனும் தலையிட வேண்டும்.

உலக அமைப்புகளுக்கு மின்னஞ்சல் அனுப்புவோம் 
செய்ய வேண்டியது என்ன 

1.-----------------
நண்பர்கள் கீழ்கண்ட மெயில் ஐடிகளுக்கு இந்த கடிதத்தை உங்கள் மெயிலில் இருந்து அனுப்பவும்..

<eam@mea.gov.in>
<dirfs@mea.gov.in>,
<psfs@mea.gov.in>,

To: 
Hon`ble,
Salman Khurshid,
External Affairs Minister,
Govt.of India, New Delhi

Sir,

We urge you to intervene and insist Govt of Sri lanka to release the Journalist from Indian Media, Mr. Maka. Tamiz Pirabakaran, who has been detained at Lanka by military forces. Further his safety should be assured.
Regards,
---------
-----------

2. தயவு செய்து இந்த முகவரிக்கு நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்களை மனு அனுப்பச் சொல்லுங்கள்

REPOTERS WITHOUT BORDERS

France :
International Secretariat
Reporters sans frontières
47 rue vivienne
75002 Paris - France
Phone. +33 1 44 83 84 84

Asia Desk : asia@rsf.org
Europe Desk : europe@rsf.org

Press Freedom Index : index@rsf.org

Administration : administration@rsf.org

3.High Commission of India
Address : 36-38, Galle Road, Colombo 03
Telephone Nos. : +94 11 242 1605, 242 2788, 242 2789, 232 7587
Fax No. : +94 11 244 6403, 244 8166
Cable Address : HICOMIND COLOMBO
P.O. Box No. : 882, Colombo-3
Website : www.hcicolombo.org Facebook:www.facebook.com/hcicolombo

Name & Designation (S/Shri)
Email address
HIGH COMMISSIONER'S OFFICE
Y. K. Sinha
High Commissioner

hc.colombo@mea.gov.in
C. Gurusubramanian
Second Secretary(PPS) to High Commissioner

4. Office Address
Deputy High Commission of the Democratic Socialist Republic of Sri Lanka
56, Sterling Road, Nungambakkam
Chennai – 600 034
Office Telephone Numbers
0091 44 28241896 
0091 44 28252612
0091 44 28241047
Fax Nos.
0091 44 28241894
0091 44 28254242
E-mail Address
sldehico@md3.vsnl.net.in

5. Email: sct@amnesty.org.uk

Phone:
General enquiries 020 7033 1500
Supporter queries 020 7033 1777

Post:
Amnesty International UK
Human Rights Action Centre
17-25 New Inn Yard
London
EC2A 3EA