எஸ்.பி.பியே சின்ன பட்ஜெட் படங்கள் என்றாலோ, இன்னும் வளர்ந்து வெற்றி பெறாத இசையமைப்பாளர்கள் என்றாலோ 'ஐம்பதாயிரம் கொடுங்க. அது போதும்' என்று இன்முகத்தோடு பெற்றுக் கொள்கிறாராம். ஆனால் ஹரிகரன், பிரசன்னா, மது பாலகிருஷ்ணன் போன்ற முன்னணி பாடகர்கள் யாரும் இவ்வித சலுகைகளை அளிப்பதே இல்லை. அவர்களுக்கென தனி ரேட் இருக்கிறது. அதை அவர்கள் குறைப்பதும் இல்லை.

சின்ன பட்ஜெட் படங்களுக்கும் பெரிய பட்ஜெட் படங்களுக்கும் ஒரே சம்பளத்தை கேட்டு வாங்குகிறார்கள் சினிமா தொழிலாளர்கள்.