எஸ்.பி.பியே சின்ன பட்ஜெட் படங்கள் என்றாலோ, இன்னும் வளர்ந்து வெற்றி பெறாத இசையமைப்பாளர்கள் என்றாலோ 'ஐம்பதாயிரம் கொடுங்க. அது போதும்' என்று இன்முகத்தோடு பெற்றுக் கொள்கிறாராம். ஆனால் ஹரிகரன், பிரசன்னா, மது பாலகிருஷ்ணன் போன்ற முன்னணி பாடகர்கள் யாரும் இவ்வித சலுகைகளை அளிப்பதே இல்லை. அவர்களுக்கென தனி ரேட் இருக்கிறது. அதை அவர்கள் குறைப்பதும் இல்லை.

சின்ன பட்ஜெட் படங்களுக்கும் பெரிய பட்ஜெட் படங்களுக்கும் ஒரே சம்பளத்தை கேட்டு வாங்குகிறார்கள் சினிமா தொழிலாளர்கள்.
ரஜினி படத்திற்கும் அதே பேட்டா, ராஜேஷ் படத்திற்கும் அதே பேட்டா என்றால் அது எவ்வளவு அபத்தம்? இதைதான் பல வருடங்களாக கேட்டு வருகிறது தயாரிப்பாளர் சங்கம். ஆனால் இந்த கேள்விக்குதான் இன்றுவரை விடையில்லை.
ஆனால் இதையெல்லாம் சொல்லாமலே புரிந்து வைத்திருக்கிறார் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். மிகப்பெரிய இசையமைப்பாளர்கள் இசையில் பாட அழைத்தாலோ, அல்லது பெரிய ஹீரோக்கள் நடிக்கிற படங்களுக்கு பாட அழைத்தாலோ, அல்லது பெரிய பட்ஜெட் படங்களில் பாட அழைத்தாலோ, சுமார் ஒன்றரை லட்சம் வரைக்கும் வாங்குகிறார் எஸ்.பி.பி.

ஒரே முறை சம்பந்தப்பட்ட பாடலை இசையமைப்பாளரின் ட்யூனில் கேட்பது. அதன்பின் ஒருமுறை பாடிப் பார்ப்பது. அப்புறம் நேரடியாக டேக்கிற்கு போவது. இதுதான் பாலசுப்ரமணியத்தின் ஸ்டைல். இதற்காக அவர் ஒதுக்குவது அதிகபட்சம் ஒரு மணி நேரம்தான். இதற்காகவா இவ்வளவு சம்பளம் என்று யாரும் கேட்க மாட்டார்கள். ஏனென்றால் எஸ்.பி.பி. அதற்கு அதிகமும் பெறக்கூடிய அளவுக்கு தகுதியானவர்.
அப்படிப்பட்ட எஸ்.பி.பியே சின்ன பட்ஜெட் படங்கள் என்றாலோ, இன்னும் வளர்ந்து வெற்றி பெறாத இசையமைப்பாளர்கள் என்றாலோ 'ஐம்பதாயிரம் கொடுங்க. அது போதும்' என்று இன்முகத்தோடு பெற்றுக் கொள்கிறாராம். ஆனால் ஹரிகரன், பிரசன்னா, மது பாலகிருஷ்ணன் போன்ற முன்னணி பாடகர்கள் யாரும் இவ்வித சலுகைகளை அளிப்பதே இல்லை. அவர்களுக்கென தனி ரேட் இருக்கிறது. அதை அவர்கள் குறைப்பதும் இல்லை.
எஸ்பிபிக்கு உடம்பு மட்டுமல்ல, மனசும் பெரிசுதான்!