

"கொல்லப்பட்ட எமது கணவன்மார்களுக்காகவும், பிள்ளைகளுக்காகவும், நம்மவர்களுக்காகவும் நீதி கோரி மகாபாரத பாஞ்சாலிகளாகக் குமுறி நிற்கிறோம்" என தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரன் கடிதம் எழுதியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,