-
22 அக்., 2025
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரிடம் 5 மணிநேரம் விசாரணை! [Wednesday 2025-10-22 18:00]
![]() கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் பணியகத்திற்கு வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்கு அழைக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் இன்று ஆஜராகி 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறியுள்ளார். |
கொல்லப்பட்ட பிரதேச சபைத் தலைவர் 'ஹரக் கட்டா'வின் நெருங்கிய கூட்டாளியாம்! வெலிகம பிரதேச சபை தலைவர் சுட்டுக்கொலை! [Wednesday 2025-10-22 18:00]
|
யாழ்ப்பாணத்தில் வன்முறையை தூண்டும் காணொளியை வெளியிட்டவரின் வீடு சுற்றிவளைப்பு! [Wednesday 2025-10-22 18:00]
![]() இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டும் வகையில் செயற்பட்ட நபர் ஒருவரின் வீடு இன்று யாழ்ப்பாணத்தில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய யாழ்ப்பாணம் முளவை சந்தி அருகில் உள்ள வீடொன்றிலேயே இன்று அதிகாலை சோதனை நடத்தப்பட்டது. |
இஷாராவைக் கடத்திய ஆனந்தன் கிளிநொச்சியில் கைது! [Wednesday 2025-10-22 18:00]
![]() கணேமுல்ல சஞ்சீவாகொலை தொடர்பாக நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி, மனித கடத்தல்காரரான ஆனந்தன் என்பவரால் இந்தியாவிற்கு கடத்தப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பல சந்தேக நபர்களையும் அவர் நாடு கடத்தியுள்ளார். இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் |
பாதாள உலகக்குழுத் தலைவரை பாதுகாக்க கோடிக்கணக்கான பணம் செலவிடும் அநுர
அரசு உலகக்குழுத் தலைவருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக பெருந்தொகை பணத்தை அரசாங்கம் செலவு செய்வதாக
சுமந்திரன் நல்லம்:புதிய கதைகள்!
மாற்றம் ஒன்றே மாறாதது. கட்சி நிலைப்பாடுகள் வேறு.தொழிற்சங்க நிலைப்பாடுகள் வேறு வேறாக இருக்கலாமென தமிழ் அரசியல் போலிகளை போட்டுடைத்துள்ளார் சமூக செயற்பாட்டாளர் ஒருவர்.
ஏம்.ஏ.சுமந்திரன் வழக்குகளை திசை மாற்றவே , வழக்குகளை கையாளுகின்றார் என்ற குற்றச்சாட்டுக்களை முன் வைப்பது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு.
ஆனாலும் தற்போது அதனை ஞாபகமூட்டி , அவர்ளை தர்மசங்கப்படுத்தவும் நான் விரும்பவில்லையென தெரிவித்துள்ள செயற்பாட்டாளர் யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் இடமாற்றத்தால், பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்காக, இலங்கை ஆசிரியர் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
THE WAR IN UKRAINE: போர்க்களம் யாருக்குச் சாதகம் ? Xray Report

கியேவ்/மாஸ்கோ: 22-10-2025
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த முழு அளவிலா
லண்டன் HARROWவில் தமிழர் வீட்டில் கை வரிசை காட்டிய 3 பெண் பணியாளர்கள் !

வர வர சோம்பேறியாக மாறிவரும் மனிதர்கள். அது போக பணம் இருக்கிறது என்றால் எதனையும் செய்வார்கள் என்பது சரிதான். அந்த
Google சுந்தர் பிச்சை ஆந்திரா சென்றது ஏன் ? தமிழ் நாட்டுக்கு DMK செய்த பெரும் துரோகம் இது தான்

தமிழ்நாட்டுக்கு மாபெரும் துரோகம்! சுந்தர் பிச்சையின் Google AI Hub ஆந்திராவுக்குப் போனதன் மர்மம் என்ன?
வவுனியா மாநகர முதல்வர், துணை முதல்வர்கள் பதவிகளில் செயற்பட நீதிமன்றம் இடைக்காலத் தடை! [Wednesday 2025-10-22 06:00]
![]() வவுனியா நகரசபையின் முதல்வராக சுந்தரலிங்கம் காண்டீபன் மற்றும் துணை முதல்வராக பரமேஸ்வரன் கார்த்தீபன் ஆகியோர் தமது பதவிகளில் செயற்படுவதை தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது |
போதைக்கு அடிமையான இளம்பெண் உயிர்மாய்த்தார்! [Wednesday 2025-10-22 06:00]
![]() யாழ்ப்பாணம்- நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 20 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவருகிறது. |
இவர் கடந்த 15ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதன்போது தீயை அணைத்த காதலன், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த யுவதி உயிரிழந்துள்ளார் |









