![]() நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி மோசடி செய்ததாக நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனச் சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீமான் தரப்பில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. |
-
8 அக்., 2025
“விஜயலட்சுமி குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன்” - நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சீமான்! [Wednesday 2025-10-08 16:00]
நீதி அமைச்சரின் மேலதிக செயலாளர் அதிரடி கைது
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான தகவல்களை வழங்கி மக்களை பிழையாக வழி நடத்துகின்றனர்அரியாலையில் கழிவுகளை கொட்டாதே ! - அரியாலை மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்.
அரியாலையில் தின்ம கழிவுகளை சேகரிக்கும் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போர்க்குற்றங்களுக்காக ஐ.சி.சி.யால் டார்பூர் போராளிக்குழு தலைவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிப்பு

சூடானின் டார்பூர் பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போர்க்குற்றங்களுக்காக ஒரு போராளிக்குழுத் தலைவரை ஐ.சி.சி
அதிபர் மேக்ரான் பதவி விலக கடும் அழுத்தம்: பிரான்ஸில் வெடித்தது அரசியல் பூகம்பம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய பொ
2026 குளிர்கால ஒலிம்பிக்கிற்காக உலகளாவிய போர்நிறுத்தத்தை முன்மொழியும் இத்தாலி! Posted by By tamil

வரவிருக்கும் 2026 மி
அலுவலகக் கட்டிடங்கள் மீது பாலஸ்தீன ஆதரவு தீவிரவாதிகளின் கோரத் தாக்குதல்!
அலுவலகக் கட்டிடங்கள் மீது பாலஸ்தீன ஆதரவு தீவிரவாதிகளின் கோரத் தாக்குதல்!
சரத் பொன்சேகாவுக்கு ஏன் சர்வதேசம் தடைவிதிக்கவில்லை? [Wednesday 2025-10-08 06:00]
![]() வசந்த கரன்னகொட, சவேந்திர சில்வா, கமல் குணரத்ன போன்ற இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக உலகளாவிய ரீதியில் போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதோடு, அவர்களுக்கெதிராக தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் யுத்தத்திற்குத் தலைமை தாங்கிப் பிரபாகரனைக் கொன்ற அப்போதைய இராணுவத்தளபதியான சரத் பொன்சேக்காவுக்கு ஏன் சர்வதேசம் தடை விதிக்கவில்லை? என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே கேள்வியெழுப்பினார் |
என் வரலாறு தெரியாமல் மோதுகிறார் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர்! [Wednesday 2025-10-08 06:00]
![]() இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க எனக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். குறித்த பதவியை வகிப்பதற்கான அடிப்படை தகுதியைக் கூட பூர்த்தி செய்யாத அவரது அச்சுறுத்தலால் என்னை ஒருபோதும் மௌனிக்கச் செய்ய முடியாது. அவரது தகுதிகளை நான் நிரூபிக்க முன்னர் அவர் தானாகவே பதவியை இராஜிநாமா செய்வதே சிறந்ததது என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார் |