தமிழ் ஊடகத்துறையில் புதிய வரவாக “ நமது முரசொலி“ இன்று யாழில் வெளிவருகின்றது
தமிழ் சமூகத்தில் பிரங்ஞையுடைய இளையவர்களின் முயற்சியினால் ஆற்றலும் அனுபவமும் கொண்டவைகளை ஒருமுகப்படுத்தி “செய்வதை துணிந்து செய், சொல்வதை தெளிந்து சொல்“ என்ற மகுடவாசகத்துடன் நமது முரசொலி என்கின்ற வாரப்பத்திகை ஒன்று இன்று யாழில் வெளியாகின்றது