-

22 ஜூலை, 2015

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் நாடகவிழா

யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த நாடக விழா எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

நடிகையின் சடலம் ஆற்றில் மீட்பு: கொலை என சந்தேகம்

இந்தியாவின் கேரளாவினைச் சேர்ந்த நடிகை ஒருவர் ஆற்றில் பிணமாக மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவது:

மக்கள் எமக்கு அரசியல் பலத்தைத் தரும் பட்சத்தில், வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவுப் பகுதி மக்களதுவேன்-டக்ளஸ்

மக்கள் எமக்கு அரசியல் பலத்தைத் தரும் பட்சத்தில், வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவுப் பகுதி மக்களது வாழ்வாதாரத்தை

பிளாட்டர் மீது ‘டாலர்’ வீச்சு

sepp blatter Prankster showers  fake dollar bills at Fifa press conference
 
இங்கிலாந்தின் காமெடி நடிகர் சைமன் புராட்கின், ‘பிபா’ தலைவர் செப் பிளாட்டர் மீது பணத்தை (‘டாலர்’) எறிந்து பரபரப்பு ஏற்படுத்தினார்.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) தலைவர் செப் பிளாட்டர், 79. தொடர்ந்து ஐந்தாவது முறையாக தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 
‘பிபா’ நிர்வாகிகள் செய்த ஊழல் தொடர்பாக 7 பேர் கைதுக்கு பின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். 

சேப்பாக்கம் பக்கம் உலக கோப்பை! * ‘கேலரி’ பிரச்னை தீருமா

Chennai to get a 2016  World Cup game
 
கோல்கட்டா: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரின்(2016) சில போட்டிகள் சென்னையில் நடக்க உள்ளது. இந்த அரிய வாய்ப்பு சேப்பாக்கம் மைதானத்துக்கு பக்கத்தில் வந்த போதும், ‘கேலரி’ பிரச்னை பெரும் சிக்கலாக உள்ளது. இதற்கு தீர்வு கண்டால் மட்டுமே போட்டிகள் திட்டமிட்டபடி இங்கு நடக்கும்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. கடந்த 2007ல் நடந்த முதல்

தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமா . 15வீதம் துண்டு விழுமே

'தமிழகத்தில், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன; போராட்டங்களும் நடத்தி வருகின்றன. தி.மு.க., தலைவர் கருணாநிதி, 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கு அமல்படுத்தப்படும்

பனை அபிவிருத்திக் கண்காட்சி நாளை ஆரம்பம்

வடமாகாண சபையால் ஜீலை 22ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரையான காலப்பகுதி பனை அபிவிருத்தி வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தில் பிணை வழங்குவது வன்முறைக்கு தூண்டுகோலாகும்; கொலைக் குற்றச்சாட்டு சந்தேக நபருக்கு பிணை வழங்க மறுப்பு


கொலைக் குற்றச்சாட்டு சந்தேக நபர்களுக்கு தேர்தல் காலத்தில் பிணை வழங்குவது வன்முறைக்குத் தூண்டுகோலாக அமைந்துவிடும் எனக் கூறி, பருத்தித்துறை நீதிமன்றத்தின் கட்டளைப்படி

21 ஜூலை, 2015

அனைவரும் இணைந்து தமிழ் மக்களின் விடுதலைக்காக பாடுபடுவோம்; மாவை சேனாதிராசா

தமிழரின் இலட்சியத்தை தோற்கடிக்க நினைப்போருக்கு பாடம் புகட்டுங்கள் என வடக்கு கிழக்கு மக்களிடம் தமிழ் அரசு கட்சியின்  தலைவரும் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராசா.

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 621 வாக்களிப்பு நிலையங்கள்; வேதநாயகன்


நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ். மாவட்டத்தில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள 5 இலட்சத்து 29ஆயிரத்து 239பேருக்காக 621 வாக்களிப்பு நிலையங்கள்

ஹேமமாலினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது




நடிகையும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேமமாலினிக்குவாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ஆயுள் தண்டனை: மத்திய அரசின் கருத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!


 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கு குற்றவாளிகளுக்கு மேலும் கருணை தேவையில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ள நிலையில், "ஆயுள் தண்டனை என்பது ஒருவருடைய ஆயுள் முழுவதும் வரை என்பதை ஏற்க முடியாது" என்று உச்ச நீதிமன்ற தலைமை

முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்களின் லண்டன் பேச்சு

இதுவரையில் மொத்தம் 7.5 லட்சம் பேர் பயணம்: விடுமுறை நாட்களில் மட்டுமே மெட்ரோ ரயில்களில் கூட்டம் - பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைகிறது. .


.
விடுமுறை தினங்கள் தவிர மற்றைய நாட்களில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. அனைத்து

திமுக முன்னாள் அமைச்சர் மிரட்டுவதாகக் கூறி வாலிபர் தீக்குளிக்க முயற்சி: விருதுநகரில் பரபரப்பு



 மாஜி திமுக அமைச்சரின் ஆட்கள் மிரட்டுவதாக கூறி விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் திமுக தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நெடுந்தீவு மக்களுடன் த.தே. கூ சந்திப்பு


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராசா உள்ளிட்ட குழுவினர் நெடுந்தீவிற்கு விஜயம் மேற்கொண்டு மக்களை சந்தித்து கலந்துரையாடினர்.
 
இந்தக் கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது.  இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு 50,000 ரூபா வழங்க முடிவு; அமைச்சர் டெனீஸ்வரன்


news
சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் ஐம்பது ஆயிரம்  ரூபாவினை வழங்க கிராம அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
 
வடக்கு மாகாணத்தில் உள்ள சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் சுமார் 324 குடும்பங்கள் அமைச்சில் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
 

சடலமாக மீட்கப்பட்ட சிறுமி யார் என அடையாளம் காணப்படவில்லை ; கிளி. பொலிஸார் தெரிவிப்பு

குஞ்சுப்பரந்தன் பகுதியில் நேற்றுமுன்தினம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுமி யார் என அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மகிந்த யுகம் இனிமேல் வேண்டாம்; கல்வி அமைச்சர்


news
நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சியை தொடர்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு மக்கள் அனுப்ப வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். 
 
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

தேர்தல் கண்காணிப்புப் பணிகள் நாளை ஆரம்பம்


 நாட்டுக்கு வருகை தந்துள்ள சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழுவினர் நாளை முதல் தமது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளனர். 

ad

ad