![]() மலையகத்தின் பல பிரதேசங்களிலும் வீசிய மினி சூறாவளியினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பாரிய மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மீதும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன |
-
9 டிச., 2022
மலையகத்தில் மொண்டோஸ் தாண்டவம் - இருவர் பலி
www.pungudutivuswiss.com
வடக்கை நெருங்கிய மண்டோஸ் - கொட்டுது மழை, சுழன்றடிக்கும் காற்று
www.pungudutivuswiss.com
![]() இன்று காலை 5.30 மணி நிலவரங்களின்படி, மொன்டோஸ் சூறாவளியின் நகர்வு பாதை எதிர்பார்த்ததை விட இலங்கைக்கு நெருக்கமாக காணப்படுவதால், இன்றும் பலத்த மழை வீழ்ச்சியும் பலத்த காற்றும் வீசுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது. எனவே மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது |
8 டிச., 2022
இலங்கையில் கட்டுப்படுத்தக்கூடிய நிலைமை இல்லை! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
www.pungudutivuswiss.com
பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) எச்சரித்துள்ளது.
யாழ் கடல்களில் மிதக்கும் GPS பொருந்திய கஞ்சாவை அல்லது போதை பொதிகள்
www.pungudutivuswiss.com
யாழ் கடல் பகுதிகளில், GPS பொருத்தப்பட்ட பல பொதிகள் மிதப்பதாக மீனவர்கள் தெரிவித்து வருகிறார்கள். தற்போது கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்தல் வேறு லெவலுக்கு சென்றுள்ளது. அது என்னவென்றால்,
உலகில் சோமாலயாவுக்கு அடுத்த படியாக பஞ்சப்பட்ட நாடாக மாறிய இலங்கை – :அதிர்ச்சி
www.pungudutivuswiss.com
உலகில் உள்ள நாடுகளில், அன் நாட்டு அரசு கட்டவேண்டிய கடன் தொகையை பொதுமக்கள் கட்டி வருகிறார்கள் என்றால். அந்த நாட்டில் பெரும்
மரண தண்டனை விதிக்கப்படலாம்! கத்தார் உலகக் கோப்பையில் கவர்ச்சி ஆடை அணிந்த இங்கிலாந்து ரசிகைக்கு எச்சரிக்கை
www.pungudutivuswiss.com
கத்தார் உலகக் கோப்பையை காண வந்துள்ள பிரித்தானியாவை சேர்ந்த நடிகை ஆஸ்ட்ரிட் வெட் மிகவும் கவர்ச்சிகரமான ஆடைகளை அணிந்ததற்காக ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார்.
குஜராத் தேர்தல் : காங்கிரஸ் வாக்குவங்கியில் ஓட்டை போட்ட ஆம் ஆத்மி துடைப்பம்
www.pungudutivuswiss.com
குஜராத்தில் காங்கிரசின் வாக்கு வங்கியை வெகுவாக சரித்த ஆம் ஆத்மி கட்சி அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மாலை 4 மணி நிலவரப்படி
7 டிச., 2022
சில நாட்களில் அமைச்சரவை மாற்றங்கள்!
www.pungudutivuswiss.com
![]() இன்னும் சில தினங்களில் அமைச்சரவையில் மாற்றங்கள் இடம்பெறும் என அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன |
தேசிய ரீதியில் முழங்காவில் மாணவன் சாதனை!
www.pungudutivuswiss.com
![]() தேசிய ரீதியிலான, பாடசாலைகளுக்கிடையிலான 5000 மீட்டர் ஓட்டப் போட்டி நேற்று காலை கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கிளி/ முழங்காவில் தேசிய பாடசாலையின் மாணவனான சுமன் கீரன் என்ற மாணவன் தோற்றி முதலாவது இடத்தினை பெற்று, வரலாற்றில் முதன் முறையாக தேசியமட்டத்தில் சாதனை படைத்துள்ளார். |
செம்மணியில் 7 அடி சிவலிங்கம் பிரதிஷ்டை!
www.pungudutivuswiss.com
![]() சிவபூமி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் செம்மணியில் உள்ள யாழ்ப்பாண நுழைவாயிலில் ஏழு அடி உயரமான சிவலிங்க சிலை இன்று காலை 8 மணியளவில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மதப் பெரியவர்கள், ஆர்வலர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டன |
ஆடைகளை அவிழ்த்து சோதனை - அந்தரங்க உறுப்புகளில் காயம்!
www.pungudutivuswiss.com
![]() சிறைச்சாலை அதிகாரிகள், தனது ஆடைகளை அவிழ்த்து தனது அந்தரங்க உறுப்புகள் உட்பட முழு உடலையும் சோதனை செய்ததாக திகோ குழுமத்தின் உரிமையாளரான திலினி பிரியமாலி தனது சட்டத்தரணிகள் ஊடாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார் |
5 டிச., 2022
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து விபத்து! 22 பேர் வைத்தியசாலையில்
www.pungudutivuswiss.com
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்தொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
சிறுமியை பாலியல் உறவுக்கு அழைத்த காதலனும் நண்பர்களும் கைது!
www.pungudutivuswiss.com
![]() 16 வயது சிறுமி ஒருவருடன் அதே வயதுடைய காதலன் உடலுறவு கொண்ட போது அதனை வீடியோ பதிவு செய்து, சிறுமியை பாலியல் செயற்பாட்டுக்காக அழைத்த காதலன் மற்றும் அவரின் நண்பர்கள் உட்பட 3 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர் |
கொழும்பில் தமிழ் வர்த்தகரது Lyca விமானங்கள்!
www.pungudutivuswiss.com
சிறீலங்கன் விமான நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் புதிதாக சில விமானங்களை புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவரிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளமை தொடர்பில் தகவல் வெளிவந்துள்ளது.
சவுதி அரேபியாவில் அதிக சம்பளம் பெறும் இலங்கையர்கள்!
www.pungudutivuswiss.com
![]() சவுதி அரேபியாவில் அதிக சம்பளம் பெறும் வெளிநாட்டு பணியாளர்களில் பெரும்பாலான இலங்கையர்கள் உள்ளதாக இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் ஹமத் நஸார் அல்தஸம் அல்கஹ்தானி தெரிவித்துள்ளார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் நாடாளுமன்றத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். |
வங்காளதேச அணியிடம் தோல்வி..! ரோகித் சர்மா கூறிய முக்கிய காரணம்
www.pungudutivuswiss.com
இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில்
யாழ். நகர அபிவிருத்தியில் பாரிய ஊழல்!
www.pungudutivuswiss.com
![]() யாழ். நகர அபிவிருத்தியில் கொழும்பிலுள்ள நகர அவிருத்தி அதிகார சபை தலைமையகம் பாரிய ஊழல் செய்துள்ளதாகவும் அதனை மூடி மறைப்பதற்கு யாழ் மாநகர சபை நிர்வாகத்திற்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதா? பாராளுமன்றத்தில் செல்வராஜா கஜேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார் |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)