-

20 அக்., 2025

www.pungudutivuswiss.comதந்தை செல்வாவின்

மூத்த மகள் காலமானார்..!
அமரர் எஸ்ஜேவி செல்வநாயகம் அவர்களுடைய (தந்தை செல்வா) மூத்த மகளும் அமரர் பேராசிரியர் ஏஜே வில்சனின் மனைவியும் மல்லிகா மைதிலி குமணன் ஆகியோரின் தாயுமான திருமதி சுசீலாவதி வில்சன் (வயது 97) கனடா நாட்டில் டொரோண்டோவில் காலமானார்!.
ஆழ்ந்த கண்ணீர் வணக்கம்!

ad

ad