
வர வர எங்கட தமிழ் சனங்கள் எங்கே செல்கிறார்கள் என்பது தெரியவில்லை. வவுனியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் குடும்பம் ஒன்று சுவிஸ் நாட்டில் பேன் நகரில் வசித்து வந்த நிலையில். அன் நாட்டில் பிறந்து வளர்ந்த மகள் ஒருவரும் இந்த சம்பவத்தில் சிக்கியுள்ளார். அடிக்கடி டிக்-டாக் வீடியோ செய்து விடும் மகளை, சுவிஸ் நாட்டில் உள்ள தமிழர் ஒருவர் பிக் பாக்ஸ் நிகழ்ச்சியில் சேர்த்து விடுவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய அம்மாவும் மகளும் அன் நபருடன் சென்னை சென்று திரும்பி உள்ளார்கள்.