உலகின் அதிகாரமிக்க தலைவராக ரஷ்ய ஜனாதிபதி நியமிப்பு
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை பின்தள்ளி உலகின் அதிகாரமிக்க தலைவராக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் பிரபல போப்ஸ் சஞ்சிகை அதிகாரமிக்க தலைவர்களின் பெயரை வெளியிட்டுள்ளது. தொழிலதிபர்கள், கொடையாளர்கள், செல்வந்தர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் பட்டியலிடப்பட்டுள்ளனர்.