பா.ஜ.க.,வில் இணைந்த பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர்
பஞ்சாப் தலைநகர் அமிர்தசரசில் பா.ஜ.க. தேர்தல் பிரசாரக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முன்னிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர் தல்ஜித் சிங் கோலி பா.ஜ.க.வில் இணைந்தார்.