இசை அமைப்பாளர் யுவன்சங்கர்ராஜாவின் திருமணம் ரகசியமாக நடந்தது. இந்த திருமணத்தில், இளையராஜா உள்ளிட்ட குடும்பத்தினர் யாரும் கலந்துகொள்ளவில்லை.
கடந்த 2005-ம் ஆண்டு சுஜன்யா என்ற தோழியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2007-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
தி.மு.க.வில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. உட்கட்சி தேர்தல் முடிந்து 5 வருடங்கள் ஆகிவிட்டதால் இந்த வருடம் மீண்டும் தேர்தல் நடந்து வருகிறது. ஏற்கனவே கடந்த ஒன்றரை மாதம் ஒன்றிய, நகர, பகுதி அளவில் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
உலகின் மிகக்கொடிய மதப் பயங்கரவாதிகளான ஐ.எஸ்.ஸின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் 10 நாட்கள் இருந்துவிட்டு உயிரோடு திரும்பியிருக்கிறார், ஜெர்மன் பத்திரிகை யாளர் ஒருவர்.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வத்ராவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.வத்ராவுக்கு சொந்தமான ஸ்கைலைட் நிறுவனம் (Skylight Hospitality) நிறுவனத்திடம் நிலம் மற்றும் நிதிபரிவர்த்தனைகள் பற்றி விளக்கம் அளிக்குமாறு வருமான வரித்துறை விளக்கம் கேட்டுள்ளது. ஸ்கைலைட் நிறுவனம் சட்டவிதிகளுக்கு மாறாக அதிகளவு நிலம் வைத்துள்ளதாக