உலக கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது,லக கோப்பை கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது
-
27 ஜூன், 2019
26 ஜூன், 2019
யாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்
யாழ்ப்பாணத்தில் 5G அதிதுரித இணைய சேவைக்கான மின்காந்த அலைக்கற்றை கோபுரங்கள் நிறுவப்படுவதற்கான தகவல்கள் பரவி வரும் நிலையில் இந்த சேவையால் மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு பாதிப்புக்கள் குறித்த அச்சமும் மிகவேகமாக பரவி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவை விட திறமையாக செயல்படுகிறதா ஓபிஎஸ் ஏபிஎஸ் கூடடணி தங்க தமிழ்ச்செல்வனை வீழ்த்தியது அதிமுக தங்க தமிழ்ச்செல்வன்ஞாயிற்றுக்கிழமை முதல் தினகரன் தரப்புடனான தொடர்புகளை முற்றிலும் துண்டித்துள்ளார்
தினகரன் அணியிலிருந்து தங்க தமிழ்ச்செல்வன் உயர்த்திய போர்க்கொடியைத் தொடர்ந்து, அடுத்த அதிரடிகளை அந்த கட்சிக்குள் ஏற்படுத்த, ஆளும் கட்சி தீவரமாக நடவடிக்கை எடுத்துவருகிறது. கடந்த வாரம்
தூக்கில் போடுவதை நிறுத்தக் கோருகிறது சர்வதேச மன்னிப்புச் சபை!
போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.
தெரிவுக்குழுவுக்கு வராவிடின் ஜனாதிபதி மீது சட்ட நடவடிக்கை!
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஜனாதிபதியை அழைத்தால், அவர் நிச்சயமாக முன்னிலையாக வேண்டும் என்று தெரிவுக்குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
மூடிய அறைக்குள் சஹ்ரானின் மனைவி சாட்சியம்;
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
25 ஜூன், 2019
ஜனாதிபதி தேர்தலுக்கான வியூகம் – ஈ.பி.டி.பி யை சந்தித்தார் பசில்
ஒரு புதிய கூட்டணியை உருவாக்குவைத்து குறித்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் (ஈ.பி.டி.பி.) கம்யூனிஸ்ட் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.
ளிநொச்சியில் தொடருந்து மோதி 6 சிறிலங்கா படையினர் பலி
கிளிநொச்சியில் இன்று பிற்பகல் சிறிலங்கா இராணுவ வாகனம் ஒன்றின் மீது, யாழ்தேவி தொடருந்து மோதியதில், 6 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர்
தினகரனின் வலதுகை தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணையலாம்
தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எல்லாம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார் என டிடிவி தினகரன் கூறினார்.டிடிவி தினகரன் அணிக்கு சென்றதால் எம்.எல்.ஏ பதவியை
ஹிஷ்புல்லா கைதாவார் - ஆதாரங்கள் சிக்கின
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநா் ஹிஷ்புல்லாவை கைது செய்ய போதுமான ஆதாரங்கள் அரசாங்கத்திடம் உள்ளதாக மனிதவள மேம்பாட்டுக்கான மேற்பாா்வை தொிவுக்குழு கூறியிருக்கின்றது.
வங்காளதேசத்தில் கோர விபத்து: பாலம் உடைந்து கால்வாய்க்குள் விழுந்த ரெயில்
வங்காளதேசத்தின் தலை நகர் டாக்கா மற்றும் வட கிழக்கு மாவட்டமான சில்ஹெட் இடையே உபாபன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை இந்த ரெயில் சில்ஹெட்டில் இருந்து டாக்கா நோக்கி புறப்பட்டு சென்றது. ரெயிலில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது
கடும் வறட்சி - வடக்கில் மோசமான பாதிப்பு!
கடும் வறட்சியான காலநிலையினால், 4 இலட்சத்து மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த வறட்சியினால் வட மாகாணமே பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின்
24 ஜூன், 2019
பிரபலமான விஜய் டி வி இந்த பிக் போஸ் நிகழ்ச்சியில் கலக்கப்போகும் புங்குடுதீவு தமிழன்
நாளை ஆரம்பமாகும் மூன்றாவது பிக்போஸ் தொடரில் பங்கு பற்றி சிறப்பிக்கிறார் புங்குடுதீவை சேர்ந்த தியாகராசா தர்சன் . தர்சன் யாழ் தின்னவேலியில் வசித்து வந்தவர் யாழ்நகர் வெலிண்டன் சாந்தி முனீஸ்வரகபே உரிமையாளர் தியாகராசா சியாமளா தம்பதியின் புத்திரனாவார் தியாகராசாவின் தந்தை கே வி தம்பு பிரபலமான சங்கீத வித்துவான் வானொலி புகழ் வாய்ப்பாட்டு காரர் அதே போல தியாகராசாவும் சிறந்த வயலின் வித்துவானார் இந்தியாவில் முறைப்படி வயலின் கற்று தேர்ந்தவர் இவர்கள் புங்குடுதீவு 8 ஆம் வடடாரம் மடத்துவெளியை சேர்ந்தவர்கள் அதே போல் தர்சனின் தாயார் சியாமளா புங்குடுதீவு மடத்துவெளி 8 ஆம் வடடாரம் நல்லையா லெட்சுமி தம்பதியரின் இரண்டாவது புத் திரியாவார் மு
ன்னாள் அதிபர் நல்லையா தர்மபாலனி சகோதரியுமாவார் தர்சன் சிறந்த மாடலிங் துறை விட்பண்ணர் இலங்கையில் பல முறை சிறந்த விருதுகளை பெற்றுள்ளார் கொரியாவில் நடந்த ஆணழகன் போட்டியிலும் பங்கு பற்றி பெருமை சேர்த்தவர் பல பிரபலமான விளம்பரங்களில் நடித்துள்ளார் .மாடலிங் துறையை இந்தியாவிலும்கற்று தேறி உள்ளார்
நாளை ஆரம்பமாகும் மூன்றாவது பிக்போஸ் தொடரில் பங்கு பற்றி சிறப்பிக்கிறார் புங்குடுதீவை சேர்ந்த தியாகராசா தர்சன் . தர்சன் யாழ் தின்னவேலியில் வசித்து வந்தவர் யாழ்நகர் வெலிண்டன் சாந்தி முனீஸ்வரகபே உரிமையாளர் தியாகராசா சியாமளா தம்பதியின் புத்திரனாவார் தியாகராசாவின் தந்தை கே வி தம்பு பிரபலமான சங்கீத வித்துவான் வானொலி புகழ் வாய்ப்பாட்டு காரர் அதே போல தியாகராசாவும் சிறந்த வயலின் வித்துவானார் இந்தியாவில் முறைப்படி வயலின் கற்று தேர்ந்தவர் இவர்கள் புங்குடுதீவு 8 ஆம் வடடாரம் மடத்துவெளியை சேர்ந்தவர்கள் அதே போல் தர்சனின் தாயார் சியாமளா புங்குடுதீவு மடத்துவெளி 8 ஆம் வடடாரம் நல்லையா லெட்சுமி தம்பதியரின் இரண்டாவது புத் திரியாவார் மு
ன்னாள் அதிபர் நல்லையா தர்மபாலனி சகோதரியுமாவார் தர்சன் சிறந்த மாடலிங் துறை விட்பண்ணர் இலங்கையில் பல முறை சிறந்த விருதுகளை பெற்றுள்ளார் கொரியாவில் நடந்த ஆணழகன் போட்டியிலும் பங்கு பற்றி பெருமை சேர்த்தவர் பல பிரபலமான விளம்பரங்களில் நடித்துள்ளார் .மாடலிங் துறையை இந்தியாவிலும்கற்று தேறி உள்ளார்
23 ஜூன், 2019
சுமந்திரனை அவமதிக்காவிட்டால்தான் நாம் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும்
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக்கோரி நடைபெற்றுவரும் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை பார்வையிடச்சென்ற கெளரவ சுமந்திரன்அவர்களை வெளியே செல் என ஒரு அணியினர்
இன்று நடைபெற்ற சுவிஸ் தமிழர் லீக் சுற்றுப்போட்டிகளில் அரை இறுதி ஆடடத்தில் லீஸ் யங்ஸ்டார் கழகம் யஙபேர்ட்ஸ் கழகத்தை 6 - 2 என்ற ரீதியில் பாரிய வெற்றியைப் பெற்று இறுதியாடடத்தினுள் நுழைந்துள்ளது
மற்றைய அரை இறுதியாடடத்தில் தமிழ் யுனைடெட் றோயல் அணியை எதிரத்தாடி 1-1 என்ற சமநிலையை அடைந்த போதும் பனாலடி உதை வெற்றி நிர்ணயிப்பில் 6-5 என்ற ரீதி வென்றுள்ளது எதிர்வரும் 07.07.2019 அன்று இறுதியாடடத்தில் யங்ஸ்டரை எதிர்த்து தமிழ் யுனைடெட் விளையாடும்
உலக கோப்பை கிரிக்கெட்: 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி
பிரித்வெய்ட்டின் சதம் வீண் உலக கோப்பை கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டரில் நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- நியூசிலாந்து
நடிகர் சங்க தேர்தல்; நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க முடியாததற்கு வருத்தம்
நடிகர் சங்க தேர்தல்; நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க முடியாததற்கு வருத்தம் அடைந்தோம்: நடிகர் நாசர்நடிகர் சங்க தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க முடியாததற்கு அவரை போன்றே நாங்களும் வருத்தம் அடைந்தோம் என நடிகர் நாசர் கூறினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)