விடுதலைப் புலிகளுடன் மோத வேண்டாம் என்று சர்வதேச சமூகம் இலங்கை அரசை அடிக்கடி வலியுறுத்தி வந்ததாக அந்நாட்டு அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.
இலங்கை காலிமுகத்திடல் பகுதியில் அவர் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது இத்தகவலைத் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்காலில் உறவுகளுக்கு அஞ்சலி |
முள்ளிவாய்க்காலில் இறந்த உறவுகளுக்கு நகரசபை பதில் தலைவருமாகிய எம்.எம் ரதன் தலமையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
|