
-
25 அக்., 2025
தண்டவாளம் புரட்டும் ரஷ்யப் போர் டாங்கிகள்! டாங்க் (Tank). வல்லரசாக ரஷ்யா மட்டும் திகழ்வது ஏன்?

பருத்தித்துறை வர்த்தகர்களிடம் மாட்டிய இளங்குமரன்! [Saturday 2025-10-25 06:00]
![]() பருத்தித்துறை மரக்கறி வியாபாரிகள், வர்த்தக சங்கத்தினர் மரக்கறிச் சந்தையை நவீன சந்தைத் தொகுதியில் இடமாற்றம் செய்து தருமாறு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறித்த சந்தைப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுடன் வியாபாரிகள் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தனர். நிலமைகளை அவதானித்த பாராளுமன்ற உறுப்பினர் இது தொடர்பில் கலந்தாலோசித்து நல்ல முடிவு எட்டப்படும் எனத் தெரிவித்தார். |
கச்சாயில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு- இளைஞன் படுகாயம்! [Saturday 2025-10-25 06:00]
![]() யாழ். தென்மராட்சி கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு 7:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது |
யாழ்ப்பாணத்தில் திடீர் பணக்காரர்களை குறிவைக்கும் பொலிஸ்! [Friday 2025-10-24 16:00]
![]() யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள், வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன |
மீண்டும் நேட்டோ வான்வெளியை அத்துமீறி நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள்! [Friday 2025-10-24 05:00]
![]() இரண்டு ரஷ்ய இராணுவ விமானங்கள் நேட்டோவின் வான்வெளியில் மீண்டும் ஒரு துணிச்சலான ஊடுருவலை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய Su-30 போர் விமானமும் Il-78 எரிபொருள் நிரப்பும் டேங்கரும் நாட்டின் வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்ததாக லிதுவேனியா இராணுவம் தெரிவித்துள்ளது. சுமார் 18 நொடிகள் அவை வான்வெளியில் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இரண்டு ரஷ்ய இராணுவ விமானங்களும் கலினின்கிராட் பகுதியிலிருந்து லிதுவேனியாவிற்குள் நுழைந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது |



