முதல்வர்களாக பெண்கள் .குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதல் அமைச்சராக பதவியேற்றார் ஆனந்திபென் படேல்
பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடி, குஜராத் முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அதைத் தொடர்ந்து காந்திநகர் டவுன் ஹாலில் புதிய முதல் அமைச்சரை தேர்ந்தெடுப்பதற்கான பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் மாநில வருவாய்த்துறை மந்திரியும், மோடியின் இடதுகரம் என வர்ணிக்கப்படுப
ஆப்கானிஸ்தானில் இந்திய துணைத் தூதரகம் மீது தாக்குதல்
ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் இந்திய துணைத் தூதரகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தூதரகத்தை தாக்கிய தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். தூதரகத்தைச் சேர்ந்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தரவரிசையில் 1 ஆம் இடத்தை அடையும் வாய்பை இலங்கை இழந்தது நேற்றைய தோல்வியினால் .இனி வரும் 4 போட்டிகளில் 3 இல் வென்றால் இந்தியாவை பின்தள்ளி 2 ஆம் இடத்தை அடைய முடியும்
இலங்கைக்கும் இங்கிலாந்து அணிக்குமிடையிலான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (22) லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
மே 26ம் திகதி இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு தனக்கு அழைப்பு விடுத்த நரேந்திர மோடிக்கு மகிந்த ராஜபக்ச தனது ருவிட்டர் வலைப்பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய விசாரணை நடத்துவதற்கான குழுவினை நியமிக்கும் பணியில் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்
வடமாகாண சபையின் 9ஆவது அமர்வில் 15 பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ள நிலையில் உறுப்பினர் பசுபதிப்பிள்ளையின் மாற்று வலுவுடையோர் தொடர்பில் அக்கறை கொள்வதும் நடவடிக்கை எடுப்பதும் சபையின் செயற்பாடு என்ற பிரேரணை உள்ளிட்ட 14 பிரேரணைகள் இதுவரை சபையில் எடுத்துக் கொள்ளப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட எதிர்க்கட்சி தலைவரால் கொண்டு வரப்பட்ட பிரேரணை நீக்கப்பட்டுள்ளது.
மணலாறு தமிழ் மக்களின் காணி மீட்பு பிரேரணை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?- ரவிகரன் கேள்வி
வடக்கு மாகாணசபையின் பத்தாவது அமர்வில் தமிழரின் பூர்வீக நிலப்பகுதியான மணலாறு பிரதேசத்தில் தமிழர்களின் காணி மீட்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்ற கேள்வி
19 வயது இளைஞன் விஜயகுமார் கேதீஸ்வரன் திருவையாறில் பயங்கரவாத தடுப்புப் பிரிவால் கைது
கிளிநொச்சி திருவையாறு அம்பாள் நகரைச் சேர்ந்த விஜயகுமார் கேதீஸ்வரன் என்ற 19வயது இளைஞன் நேற்று இரவு 8.50 மணியளவில் அவரது வீட்டில் வைத்து ரி.ஜ.டி எனப்படும் பயங்கரவாத தடுப்புப்