-

15 அக்., 2025

சுவிஸ் மக்கள் சொக்லேட் முதலான வெளிநாட்டு பொருட்கள் மீது ஆர்வம் காட்ட முக்கிய காரணம், விலைதான்!

www.pungudutivuswiss.comசெய்யப்படும் வெளிநாட்டு சொக்லேட்கள் மீது ஆர்வம் கட்டுவதாக செய்திகள் கூறுகின்றன.

என்ன காரணம்?

சுவிஸ் மக்கள் சொக்லேட் முதலான வெளிநாட்டு பொருட்கள் மீது ஆர்வம் காட்ட முக்கிய காரணம், விலைதான்! 

வெளிநாட்டு சொக்லேட் மீது ஆர்வம் காட்டும் சுவிஸ் நாட்டவர்கள்: பின்னணியில் ஒரு சர்வதேச காரணம் | Swiss Consumers Eyes On Imported Chocolates

ஆம், சுவிஸ் மக்கள் தங்கள் தயாரிப்புகளைவிட, விலை குறைவான வெளிநாட்டு பொருட்களை வாங்க ஆர்வம் காட்டிவருகிறார்கள்.

Lidl போன்ற பல்பொருள் அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் சொக்லேட்களில் சுமார் 40 சதவிகிதம் விற்பனை ஆவது இறக்குமதி செய்யப்பட்ட சொக்லேட்கள்தான். 

பெண்களுக்கு கட்டாய ராணுவ சேவை: வாக்கெடுப்புக்குத் தயாராகும் சுவிட்சர்லாந்து

பெண்களுக்கு கட்டாய ராணுவ சேவை: வாக்கெடுப்புக்குத் தயாராகும் சுவிட்சர்லாந்து

2000ஆம் ஆண்டில் அது 20 சதவிகிதமாக இருந்தது, தற்போது மேலும் 20 சதவிகிகிதம் அதிகரித்துள்ளது, வெளிநாட்டு சொக்லேட் மீதான சுவிஸ் மக்களுடைய ஆர்வம் அதிகரித்துள்ளதை உறுதிசெய்கிறது.

ஆக, சுவிஸ் மக்கள் விலை குறைவான பொருட்களை வாங்கத் துவங்கியுள்ளார்கள். சொக்லேட் மட்டுமல்ல, சுவிஸ் பாலாடைக்கட்டியின் (cheese) விற்பனையும் குறைந்துள்ளது. அதற்கு பதிலாக சுவிஸ் மக்கள் இறகுமதி செய்யப்படும் வெளிநாட்டு சீஸை வாங்கத் துவங்கியுள்ளார்கள். 

வெளிநாட்டு சொக்லேட் மீது ஆர்வம் காட்டும் சுவிஸ் நாட்டவர்கள்: பின்னணியில் ஒரு சர்வதேச காரணம் | Swiss Consumers Eyes On Imported Chocolates

சுவிஸ் மக்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யபடும் விலைகுறைவான பொருட்களை வாங்கத் துவங்கியுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள இன்னொரு பொருள், சுவிஸ் ஒயின்.

சுவிஸ் ஒயின் விற்பனை, கடந்த ஆண்டில் 8 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்த நிலை சுவிட்சர்லாந்தில் மட்டுமல்ல, கொரோனா காலகட்டத்துக்குப் பின் நுகர்வோர் செயல்பாடுகளில் பெரும் மாற்றம் காணப்படுகிறது.

பல நாடுகளில், ஒரு காலத்தில், மக்கள் காலாவதி திகதி பார்த்து பொருட்கள் வாங்கிய காலம்போய், விலை குறைவாக உள்ளதா, பயன்படுத்த முடியுமா என்று மட்டும் பார்த்து பொருட்கள் வாங்குவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ad

ad