வட மாகாண சபையின் வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆளுநர் சந்திரசிறி அங்கீகாரம் .முதலமைச்சருக்கு முதல் வெற்றி
வட மாகாண சபையின் 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி நேற்று முன்தினம் கையொப்பமிட்டு உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் வழங்கியுள்ளார்.