பிரணாப் முகர்ஜிக்கு எதிர்ப்புத் தெரிவித்தோர் மீது கொடுந்தாக்குதல் : நெடுமாறன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்! இந்திய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி 20.12. 2013 அன்று சென்னை லயோலா கல்லூரியில் உரையாற்ற வருகிறார் என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் சென்னை மாநகரக் காவல் துறையினர் ஈழ ஆதரவுத் தமிழின
-
7 ஜன., 2014
மதுரையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு தென் மண்டல தி.மு.க. அமைப்புச் செயலாளர், மு.க. அழகிரி 5ஆம் தேதியன்று அளித்த பேட்டி பற்றி :-
தி.மு.க. வும், தே.மு.தி.க. வும் வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி சேருகின்ற வாய்ப்பு இருக்கிறதா இல்லையா என்ற சர்ச்சை தமிழ் நாட்டில் எழுந்துள்ள நிலையில், அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு ஏற்பட்டு, அந்தக் கூட்டணி உருவாகி அதன் காரணமாக

சுவிசில் வாகன ஓட்டுனர்களுக்கென புதிய சட்ட விதிகள் இரண்டு இந்த வருடம் முதல் அமுலாகியுள்ளன
இதன்படி பின்வரும்சட்டவிதிகள் புதிதாக சேர்ந்துள்ளன முதலாவது -வாகனங்களில் பகல் நேரத்திலும் இரவு நேரத்திலும் சாதாரண ஒளிவிளக்குகள் கட்டாயம் எரிய விட வேண்டும் .மற்றையது - வாகனம் ஓடும்போது மது அருந்தி இருக்க கூடாது.அதாவது இதுவரை 0.8 வேதம் வரை மதுவின் தாக்கம் உடம்பில் இருக்கலாம் என்ற விதியை மாற்றி இனி முற்றிலுமாக அந்த வீதம் இன்றி இருக்க வேண்டும் என விதி தொடக்கி இருக்கிறது .இந்த இரண்டு சட்டங்களும் மிகவுமபத்தானவை ஆகும் .சாரதிகள் கவனித்து நடக்க வேண்டும் 1.எப்போதும் வாகனங்களில் ஒளிவிளக்குகள் எரிய வேண்டும் 2.ஓட்டிகள் முற்றிலும் மது அருந்தாமல் இருக்க வேண்டும்

6 ஜன., 2014
வடக்கு கிழக்கில் குடிகொண்டுள்ள இராணுவத்தினரையும் ஆயுதக் குழுவினரையும் மத்திய அரசு வெளியேற்றவேண்டும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்
வடக்கு, கிழக்கில் அதிகளவில் குடிகொண்டுள்ள இராணுவத்தினரையும் மக்களை அச்சுறுத்தி வரும் ஆயுதக் குழுவினரையும் வெளியேற்றி வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு அச்சமில்லாத ஒரு வாழ்வை
அமெரிக்க போர்க்குற்ற நிபுணரை தமிழ்க் கூட்டமைப்பு நாளை சந்திக்கும்! முக்கிய போர்க்குற்ற ஆவணங்கள் கையளிப்பு
நாளை மறுதினம் புதன்கிழமை வடபகுதிக்குச் செல்லும் அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வட மாகாண சபையின் முதலமைச்சர்
சுவிஸ் கிட்டு நினைவு சுற்றுப்போட்டியில் கிட்டு கிண்ணத்தை லீஸ் யங் ஸ்டார் கழகம் தனதாக்கி கொண்டது
சுவிஸ் சுக் மாநிலத்தில் உள்ள ரோட்குரோஷ் டோர்ப்மாட் உள்ளரங்க மைதானத்தில் 04 ஜனவரி நடைபெற்ற கிட்டு ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப்போடியில் லீஸ் யங் ஸ்டார் கழகம் பெருமை மிகு கிட்டு கிண்ணத்தை வென்று சாதனைபடைத்துள்ளது .இறுதியாட்டத்தில் பேர்ன் றோயல் அணியுடன் மோதி 2-0 என்ற ரீதியில் வென்றுள்ள இக்கழகத்தின் வீரரான நிஷத் சதானந்தன் சிறந்த வீரரராக தெரிவாகினர் .கலை 8.15 க்கு கிட்டு உருவப்படத்துக்கு மலரஞ்சலி செய்த நிகழ்வோடுநிகழ்ச்சி நிரலின் படி சரியாக 8.30 க்கு போட்டிகள் ஆரம்பமாகின ,மிகவும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இந்த சுற்றுப்போடிகளில் 1.ஆம் இடத்தை யங் ஸ்டார் கழகமும் 2-ஆம் இடத்தை றோயல் கழகமும் 3 ஆம் இடத்தை சுவிஸ் போய்ஸ் கழகமும் கைப்பற்றின .யங் ஸ்டார் கழகம் எந்த போட்டியிலும் தோல்வியுறாது இறுதியாட்டம் வரை நுழைந்திருந்தது

ஆனையிறவு புகையிரத நிலைய பெயர் மாற்றத்திற்கு சீ.வி.கே.சிவஞானம் கண்டனம்: அமைச்சர் பந்துலவுக்கு கடிதம்
கிளிநொச்சி- ஆனையிறவு புகையிரத நிலையத்திற்கு பெயர் மாற்றம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு வடமாகாணசபையின் பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துள்ளதுடன், இந்நடவடிக்கை தமிழ் சமுகத்தின் வரலாற்றுப்
அமெரிக்க உதவி இராஜாங்க செயலரின் விஜயத்துக்கும் ஜெனிவாவுக்கும் தொடர்பில்லை! வெளிவிவகார அமைச்சு
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் சில தினங்களில் இலங்கைக்கு வருகைதரவுள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தெற்காசியாவில் பன்முகத்தன்மையின் சவால்கள்! சந்திரிகா தலைமையில் கொழும்பில் விசேட கருத்தரங்கு
தெற்காசியாவில் பன்முகத்தன்மையின் சவால்கள் எனும் தலைப்பில் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆய்வாளர்கள் கலந்து கொள்ளும் விசேட கருத்தரங்கு ஒன்று நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)