-

4 அக்., 2025

வடக்கு கிழக்கு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! [Saturday 2025-10-04 15:00]

www.pungudutivuswiss.com


பலத்த மின்னல் தாக்கம் குறித்து 12 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ளது.

பலத்த மின்னல் தாக்கம் குறித்து 12 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ளது

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பலத்த மின்னலுடன் மழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த மின்னல் காரணமாக ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ad

ad