இலங்கையில் உயிர்த்த ஞாயிறு வெடிகுண்டு தாக்குதலோடு நேரடியாக தொடர்புபட்டுள்ளார் பிள்ளையான் என்கின்ற சிவனேசன் சந்திரகாந்தன் என்று இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்துள்ளது.
இந்த பிள்ளையான் என்கின்ற நபர் மீது குழந்தைகளை கப்பம் கேட்டு கடத்திக் கொலை செய்த கொடூர வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றது.
2019 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற இந்த குண்டு தாக்குதலில் 269 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது
கோத்தபாய ராஜபக்சவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்காக சிங்கள மக்களிடம் அனுதாபம் தேடும் முகமாகவும், முஸ்லிம் மக்கள் மீது பழியை போட்டு அவர்கள் மீது ஏனைய சமூகத்தவர்களை வெறுப்பேற்றவும் இந்த குண்டு தாக்குதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.