இந்தியப் படங்களைத் திரையிடுவது தொடர்பாக மிரட்டல்களையும் நாச வேலைகளையும் நாங்கள் எதிர்கொள்வது இது முதல் முறையல்ல" என்று திரையரங்கின் சி.இ.ஓ. ஜெஃப் க்னோல் தெரிவித்துள்ளார். சமூகத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்த வன்முறை சம்பவங்களை தொடர்ந்து இந்திய திரைப்படங்களைத் திரையிடுவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக திரையரங்கு நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த முடிவு கனடாவில் உள்ள இந்திய திரை ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. |