-
19 மே, 2014
மன்மோகன் சிங்கை முன்வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்த பிரணாப் முகர்ஜி
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கடைசி அமைச்சரவை கூட்டம் சனிக்கிழமை கூடியது. இக்கூட்டத்தில் மன்மோகன் சிங்கின் பணிகளைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 15வது மக்களவையைக் கலைக்கவும் பரிந்துரை அளிக்கப்பட்டது.
இராணுவ முற்றுகைக்குள் உதயன் பணிமனை
உதயன் பணிமனை இன்று மதியம் முதல் இராணுவத்தினரால் திடீரெனச் சுற்றிவளைக்கப்பட்டு, போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உதயன் பணிமனை இன்று மதியம் முதல் இராணுவத்தினரால் திடீரெனச் சுற்றிவளைக்கப்பட்டு, போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த பரபரப்பான லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட்
7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும்
நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் வழியில், மதுரைக்கு சென்று பா.ஜ.க நகர நிர்வாகிகளை இன்று சந்தித்து பேசிய அக்கட்சியின் தமிழக தலைவர் பொன்.ராரதகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
கூட்டணி கட்சிகளை அமைச்சரவையில் சேர்ப்பதா? இல்லையா?
அமைச்சரவையை அமைப்பதில் பா. ஜ. கட்சிக்கு சங்கட நிலை
மூத்த தலைவர்களில் யார் யாருக்கு முக்கிய பொறுப்புக்கள்?
நாடாளுமன்ற தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள பா. ஜ. கட்சி. நாளை மறுதினம் நரேந்திர மோடியை பிரதமராக தேர்ந்தெடுக்க உள்ளது. ஆனால் அமைச்சரவையை உருவாக்குவதில் மோடிக்கு பெரும் சிக்கல் ஏற்படும்
சமாதானத்தை வெற்றி கொண்ட தினத்தையே நினைவு கூருகிறோம்
* தேசிய பிரச்சினைக்கு இணக்கப்பாட்டை எட்ட சிறந்த இடம் தெரிவுக்குழு
* பயங்கரவாதத்துக்கு உயிரூட்டுவது தமிழர்களுக்கு செய்யும் பெரும் அநீதி
வெற்றி விழாவில் ஜனாதிபதி
வெற்றி விழாவில் ஜனாதிபதி
நாம் யுத்த வெற்றியை அனுஷ்டிக்கவில்லை. சமாதானத்தின் வெற்றியே இது என்று தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆயிரக்கணக்கான தமிழ். முஸ்லிம், சிங்கள மக்களை கொலை செய்த குரூரமான பயங்கரவாதியான பிரபாகரனுக்கு மலர்வளையம் வைக்க சிலர் முயல்கின்றனர் என்று குறிப்பிட்டார்.
மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்து கடிதம் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறதே? கலைஞர் பதில்
மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்வதாக வெளியான தகவல் தவறானது. ராஜினாமா செய்ய முன்வந்த ஸ்டாலின் எனது அறிவுரையை ஏற்று முடிவை மாற்றிக் கொண்டார். தேர்தல் தோல்வி குறித்து திமுக உயர்மட்ட செயல்திட்டக்குழு கூடி விவாதிக்கும் என்றார் கலைஞர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)