-

19 மே, 2014


அமைச்சரவையில் இடம்பெறுவோர் யார்? பாஜக ஆலோசனை
மத்தியில் பாஜக தலைமையிலான புதிய அரசு அமைய உள்ளது. இதையடுத்து மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவோரை தேர்வு செய்வது குறித்து
டெல்லியில் இன்று (திங்கள்கிழமை) காலை பாஜக தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்தக் கூட்டத்தில் பிரதமராக பதவியேற்கும் நரேந்திரமோடி, பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, அருண்ஜெட்லி, அமித்ஷா உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ad

ad