8 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல்? பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க.–14, பா.ஜ.க.–8, பா.ம.க.–8, ம.தி.மு.க–7, கொங்கு நாடு கட்சி–1, இந்திய ஜனநாயக கட்சி–1 என்ற ரீதியில் 39 தொகுதிகளிலும் பங்கீடு செய்யப்பட்டுள்ளன.
புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்காப் படையினர் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது தொடர்பான புதிய ஆதாரங்களை, இந்தியாவின் நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
இதில், இரசாயனக் குண்டு வீச்சினால், உடலில் எரிகாயங்களுக்கு உள்ளான ஒரு குழந்தை மற்றும் ஆண் ஒருவர் தொடர்பான ஒளிப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
கட்சியின் மாவட்ட செயலாளர்களை மாதம்தோறும் மாற்றிவரும் ஜெயலலிதாவின் நடவடிக்கை பாராட்டத்தக்கது.அதனால்தான் கட்சி கட்டுக்கோப்பாக இருக்கிறது.அது திமுகவில் இல்லை என்று மதுரையில் நடைபெற்ற ஆதராவளர்கள் சந்திப்பின்போது மு.க. அழகிரி பேசினார்.
மதுரையில் நடைபெற்று வரும் அழகிரியின் ஆதரவாளர்கள் கூட்டத்தில், ஜே.கே.ரித்திஷ் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ., மலைராஜா, குன்னூர் சௌந்தரபாண்டியன், முன்னாள் எம்.பி., ஞானகுருசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
அறிவாலயத்தை மீட்க பண்டிய நாட்டில் இருந்து படை எடுக்க உத்தரவிடுங்கள் என்று அழகிரி ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர்.
மதுரையில் தயா மகாலில் இன்று மு.க. அழகிரி தனது ஆதரவாளர்களின் கூட்டத்தில் பேசினார். பின்னர் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அப்போது அவர்கள்,
தனிக்கட்சி தொடங்குவதா? :5 மாவட்ட ஆதரவாளர்களுடன் அழகிரி ஆலோசனை
தி.மு.க.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி எம்.பி. சமீபத்தில் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதிலிருந்து
தர்மபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜி.கே.மணி, சேலம் தொகுதி