அமலன் கொலை ; இதுவரை 8 பேர் கைது

இரண்டு பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் வட்டு யாழ்ப்பாணக் கல்லூரியில் நடைபெற்றது.
அதன்போது சென்பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவன் அமலன் மைதானத்தில் வைத்து கும்பல் ஒன்றினால் அடித்து கொலை செய்யப்பட்டார். அதனடிப்படையில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் ஏனையவர்கள் மிகவிரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அமலன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நால்வர் கைது செய்து செய்யப்பட்டதாக யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.