-

18 அக்., 2025

தம்புத்தேகம விபத்தில் சுன்னாகத்தை சேர்ந்த இரு பெண்கள் பலி! [Friday 2025-10-17 21:00]

www.pungudutivuswiss.com

அனுராதபுர, தம்புத்தேகம, ஏரியாகம பகுதியில் வான் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரம் மற்றும் தொலைபேசி கம்பத்தில் மோதிய விபத்தில் அதில் பயணித்த இரு பெண்கள் உயிரிழந்தனர். சுன்னாகத்தைச் சேர்ந்த 31 மற்றும் 85 வயதான இரண்டு பெண்களே சம்பவத்தில் மரணமடைந்துள்ளனர்.

ad

ad