இலங்கையிலே முதலாவது தனியார் ரயில்; ஆரம்பிக்கப்போகிறாராம் துவாரகேஸ்வரன்
கொழும்பு யாழ்ப்பாணத்திற்கு சொகுசு ரயில் சேவையினை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வர்த்தகரும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவருமான துவாரகேஸ்வரன் தெரிவித்தார்.