தீர்மானமெடுக்கும் அரசாங்கத்தின் உரிமையை பயங்கரவாதத்திற்கு விட்டுக்கொடுக்க முடியாது
ஜனாதிபதி; மஹிந்த ராஜபக்' பாக். ஜனாதிபதியிடம் தெரிவி;ப்பு
இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எவையும் தர்க்க ரீதியானதல்ல; சர்வதேச அரங்கில் எப்போதும் ஒத்துழைப்போம் - பாக். ஜனாதிபதி