யாழ்.மாவட்டத்தில் இயங்கி வரும் விடுதிகள் முன்அறிவித்தல் இன்றி திடீர்சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யு.கே.வூட்லர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விடுதிகளின் உரிமையாளர்களுக்கும் தலைமைப் பொலிஸ் அதிகாரிக்கும் இடையில்சந்திப்பொன்று நேற்று பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.