பாராளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு முன்னாள் போராளிகளுக்கு
-
8 ஜூலை, 2015
வெறுப்பில் விருது வாங்க மறுத்த மெஸ்ஸி.. குடும்பத்தினரை தாக்கிய ரசிகர்கள் (வீடியோ இணைப்பு
கோபா அமெரிக்க கால்பந்து தொடரில் தொடர் ஆட்டநாயகன் விருதை அர்ஜென்டினாவின் மெஸ்ஸி வாங்க மறுத்துள்ளார். |
20 ஆசனங்களை பெற்று பேரம் பேசும் சக்தியாக கூட்டமைப்பு திகழ வேண்டும்
பொதுத் தேர்தலில் 20 ஆசனங்களையாவது பெற்று பேரம் பேசும் பலம்மிக்க சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திகழ வேண்டும் என கூட்டமைப்பின்
மினுவாங்கொடையில் கொள்ளை முயற்சியை தடுத்த கடை உரிமையாளர் சுட்டுக்கொலை
கொழும்பில் இருந்து சில கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள மினுவாங்கொடையில் இன்று நகையகம் ஒன்று கொள்ளையிடப்பட்ட வேளையில் அதன்
7 ஜூலை, 2015
சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய மற்றும் ஆசிய நாடுகளின் சுற்றுலாபயணிகள் கழிவறை இருக்கையை பயன்படுத்தும் அறிவுரை
இஸ்லாமிய மற்றும் ஆசிய நாடுகளில் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கழிவறை இருக்கையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கி கிராபிக் போஸ்டர்களை வடிவமைத்து சுவட்சர்லாந்து வெளியிட்டு உள்ளது.
பல ஆசிய நாடுகளில் பாரம்பரிய கழிவறைகள் நின்ற நிலையிலேயே பயன்படுத்து கின்றனர். ஆனால் வெஸ்ட்ரன்
பல ஆசிய நாடுகளில் பாரம்பரிய கழிவறைகள் நின்ற நிலையிலேயே பயன்படுத்து கின்றனர். ஆனால் வெஸ்ட்ரன்
உலக ஆக்கி லீக் ஆஸ்திரேலிய அணி ‘சாம்பியன்/இந்தியா நான்காம் இடம் .பெண்கள் அணி சம்பியன் நெதர்லாந்துய் இந்திய ஐந்தாவது இடம்
உலக ஆக்கி லீக் அரை இறுதி சுற்று போட்டிகள் பெல்ஜியத்தில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் உலக சாம்பியனான
போலி முகப்புத்தகக் கணக்குகள் தொடர்பில்1150 முறைப்பாடுகள் பதிவு
இந்த வருட காலப் பகுதியில் இணையத்தளங்கள் தொடர்பில் 1150 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலங்கை அணிக்கு அதிர்ச்சி: இமாலய இலக்கை விரட்டி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
மகிந்த என்ன அவரது அப்பனே வந்தாலும் ஐ.தே.கட்சிக்கு பாதிப்பில்லை ; பாலித ரங்கே பண்டார
மகிந்த ராஐபக்ச மட்டுமல்ல மந்தவின் தகப்பனே வந்து தேர்தலில் போட்டியிட்டால் கூட ஐ.தே.கட்சிக்கு எந்த வித பாதிப்பும் வரப்போவதில்லை என மின்சக்தி
பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது; யாழில். கவனயீர்ப்புப் போராட்டம்
வடக்கு -கிழக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பெண்கள்,சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வுகளுக்கு கண்டனம் தெரிவித்தும்
கிரீஸ் நாட்டு வாக்கெடுப்பு எதிரொலி: யூரோவை பின்னுக்கு தள்ளிய சுவிஸ் பிராங்க்
கிரீஸ் நாட்டின் கடன் சுமை காரணமாக நேற்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பாலான மக்கள் சர்வதேச நாணய நிதியகத்தின் நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என |
"கருணாநிதி தத்தெடுத்து பின் காணாமல் போன சிறுவன் மணி எங்கே?"
"கருணாநிதி தத்தெடுத்து பின் காணாமல் போன சிறுவன் மணி எங்கே?" என பாலன் தோழர் ஆட்கொணர்வு மனு ஒன்றை சென்னை உயர் நீதி மன்றத்தி
சுவிஸ் தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளன கணிப்பில் மீண்டும் லீஸ் யங் ஸ்டார் இந்தவருடமும் சம்பியனாகியது
2014&2015 பருவகாலசுற்றுப் போட்டிகளில் ஆடிய சுவிசின் அனைத்துக் கழ கங்களிடையிலான புள்ளி கணிப்பின் இறுதியில் கடந்த மாவீரர் சுற்றுப் போட்டி முடிய லீஸ் யங் ஸ்டார் கழகம் கடந்த வருடத்தை போலவே தொடர்ந்து இந்த வருடமும் சம்பியானகியது . 246 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தை அடைந்த யங் ஸ்டார் கழகம் 18 சுற்றுபோட்டிகளில் பங்குபற்றி இரண்டைத் தவிர ஏனைய அனைத்திலுமே அரை இறுதி ஆட்டததினுள் நுழைந்து சாதனை படைத்துள்ளது . அது பங்குபற்றிய 12 உள்ளரங்க சுற்றுப்போடடிகளில் 6 இல் முதலாம் இடத்தையும் 4இல் இரண்டாம் இடத்தையும் ஒன்றில் மூன்றாம் இடத்தையும் அடைந்திருந்தது யங் ஸ்டாரின் இரண்டாவது அணியும் மூன்று தடவை இரண்டாம் இடங்களை பெற்ற்றிருநதது . இரண்டு தடவைகள் எமது முதலாம் இரண்டாம் அணிகள் தமக்கிடையே இறுதி ஆட்டத்தில் மோதிய அற்புதம் கூட நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது .சுவிசில் பாரிய சுற்றுப்போட்டிகளான மாவீரர் கிண்ணம் ,கிட்டு கிண்ணம் ,அன்னை பூபதி கிண்ணம், சம்மேளனக்கிண்ணம், சிவகுமாரன் நினைவுக்கிண்ணம் உள்ளரங்கசம்பியன் கிண்ணம் உட்பட உலகளாவிய ரீதியில் நடத்தப்படும் தமிழீழ கிண்ணத்தையும் வென்றெடுத்த ஒரே ஒரு கழகமாகும் . சம்மேளனக் கணிப்பில் இரண்டாம் இடத்தை றோயல் கழகமும் மூன்றாம் இடத்தை யங் பேர்ட்ஸ் கழகமும் தக்க வைத்துள்ளன .யங் ஸ்டார் கழகம் 2012,2014,2015 ஆகிய மூன்று ஆண்டுகள் சுவிஸ் சாம்பியனாக வந்துள்ளது அத்தோடு பிரான்சில் நடந்த விக்டர் கிண்ணத்தினை இறுதியாட்டத்தில் பலமிக்க மலேசிய அணியை எதிர்த்தாடி வென்று வந்தது சிறப்பானது
கனடா சஸ்காட்சேவன் வடபகுதியில் பாரிய காட்டுத் தீ! ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றம். - See more at: http://www.canadamirror.com/canada/45758.html#sthash.4lnjzQvI.dpuf
காட்டுத் தீ கனடா சஸ்காட்சேவன் வடபகுதியில் பரவிச் செல்வதை அடுத்து மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளில் இருந்து வெளியேறுவது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசன ஒதுக்கீடு நிறைவு
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையிலான ஆசன ஒதுக்கீடு தொடர்பிலான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
6 ஜூலை, 2015
இந்த வருடத்திற்குள் யாழ்.குடாவிற்கு 100% மின்சாரம்; உறுதியளித்தார் மின்சக்தி எரிசக்தி அமைச்சர்
யாழ்.மாவட்டத்தில் இந்த ஆண்டுக்குள் 100 % மின்சாரம் கிடைக்கும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.
ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. மேல்முறையீடு!
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. மேல்முறையீடு செய்துள்ளது. |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)