ரொறன்ரோ சென்றடைந்த தமிழக அரசின் ரூ.1 கோடி நன்கொடை:
கனடாவின் ரொறன்ரோவின் தமிழ் இருக்கைக்கு
![]() தமிழ் தேசியப் பரப்பில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகச் செயற்பட வேண்டுமென இன்றைய கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். விரைவில் தமிழ் தேசியக் கட்சிகளின் ஒன்றிணைந்த கட்டமைப்பு உருவாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். |