புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 பிப்., 2021

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்!

www.pungudutivuswiss.com
அரசு கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

மிகபிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் புதியப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் சீர்மரபினருக்கு 7 சதவித உள் ஒதுக்கீடு வழங்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது. இந்த மாற்றம் தற்காலிகமானதுதான். சாதிகள் குறித்த புள்ளி விவரங்கள் சேகரிப்புக்கு பின்பு 6 மாதம் கழித்து மசோதா மாற்றியமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ad

ad