புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

27 மே, 2020

புலிகளைத் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாகவும் ஏற்ற 2004 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை


---------------------------------------------------------------------------------
1.இரா , சம்பந்தன்
2.மாவை சேனாதிராசா
3. செல்வம் அடைக்கலநாதன்
4.கஜேந்திரகுமார் ஜீ பொன்னம்பலம்
5.சுரேஷ் பிரேமசந்திரன்
6.என் .ரவிராஜ்
7.எம்.கே .சிவாஜிலிங்கம்
8.சிவசக்தி ஆனந்தன்
9.கே .துரைராஜசிங்கம்
10.எஸ் .கஜேந்திரன்
11.பதமினி சிதம்பரநாதன்
12.கே.சிவநேசன்
13.எஸ்.கனகரத்தினம்
14.எஸ்.கிஷோர்
15.எஸ்.நோகதரலிங்கம்
16.ரி .கனகசபை
17.எஸ்.தங்கேஸ்வரி
18.கே .இராசநாயகம்
19. எஸ்.ஜெயானந்தமூர்த்தி

20.கே.பத்மநாதன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை தமிழ் மக்களின் தலைமையாகவும், விடுதலைப் புலிகளைத் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாகவும் ஏற்று, தமிழ்த் தேசிய இனத்தின் சார்பிலான விடுதலைப்புலிகளின் போராட்ட இலட்சியத்திற்கு நேர்மையாகவும் உறுதியாகவும் முழு ஒத்துழைப்பை நல்குவோம்.
2004 ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் மேற்குறிப்பிட்டவாறு தெளிவாக கூறப்பட்டுள்ளது.
படங்கள்: தேர்தல் அறிக்கையின் இறுதிப்பகுதி, தேர்தல் வெற்றியின் பின்னர் கையொப்பமிட்டு வெளியிடப்பட்ட அறிக்கை, அதன் பின்னர் தலைவர் பிரபாகரனை சந்தித்தல்