புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மே, 2020

www.pungudutivuswiss.com
கிம்முக்கு வாழ்த்துக்கள்; வடகொரியாவோடு கைகோர்த்தது சீனா!
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் பெய்ஜிங்கின் ஆதரவை வழங்குவதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உனுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

சீன அதிபர் ஜியின் கடிதத்தை மேற்கோள் காட்டி, சீன அரசு தொலைக்காட்சி, சீன ஜனாதிபதி வட கொரியாவின் நிலைமை மற்றும் அதன் மக்களின் ஆரோக்கியம் குறித்து மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் என்றார்.



தொற்றுநோயைக் கையாண்டதற்காக கி யை கிம் வாழ்த்தியுள்ளதாக சீன ஊடகம் தெரிவித்துள்ளது அதேவேளை சீனாவின் கடிதத்துக்கு பதிலும் வடகொரியாவிடம் இருந்து வந்துள்ளதகாவும் தெரிவித்துள்ளனர்

ad

ad