லயன் எயார் விமானத்தில் பயணித்த 17 பேரின் ஆடைகள் இனங்காணப்பட்டுள்ளது
லயன் எயார் நிறுவனத்தின் விபத்துக்குள்ளான அன்ரனோவ் 24ரக விமானத்தில் பயணித்து உயிரிழந்தவர்களின் மீட்கப்பட்ட பொருட்கள் மற்றும் ஆடைகளைக் கொண்டு 17 பேரை அவர்களது உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.